மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை – Maatchi Migum Motcha Nagar Magimai
மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை – Maatchi Migum Motcha Nagar Magimai Tamil Christian Song lyrics
1. மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை என் சொல்வேன் – அந்த
மங்களம் சேர் மாளிகைக்குள் என்று சேருவேன்
2. பட்டணத்து வீதியெல்லாம் சுத்தப் பொன்னாமே – அங்கு
பாடுவோரும் ஆடுவோரும் கோடாக் கோடியே
3. முத்து மயமாயிலங்கும் பட்டணமது நமது
முன்னோரெல்லாம் போயிருக்கும் பட்டணமது
4. ஜீவநதி பாயுகின்ற பட்டணமது – நிதம்
சித்திரமுடனிலங்கும் பட்டணமது
5. நாமெல்லோரும் நாடுகின்ற பட்டணமது – நமது
நாதரேசு வீற்றிருக்கும் பட்டணமது
6. சாவு துக்கமேயில்லாத பட்டணமது – நிதம்
சங்கீதமுடனிலங்கும் பட்டணமது
மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை song lyrics, Maatchi Migum Motcha Nagar Magimai song lyrics,Tamil songs
Maatchi Migum Motcha Nagar Magimai song lyrics in english
1.Maatchi Migum Motcha Nagar Magimai En solvean Antha
Mangalam Sear Maalikaikkul Entru searuvean
2.Pattanathu Veethiyellaam Suththa ponnamae Angu
Paaduvorum Aaduvorum Koda kodiyae
3.Muththu Mayamayilangum Pattanamathu Namathu
Munnorellaam poyirukkum Pattanamathu
4.Jeevanathi Paayukintra Pattanamathu Nitham
Siththiramudalilangum Pattanamathu
5.Naamellorum Naadukintra Pattanamathu Namathu
Naatharesu Veettrirukkum Pattanamathu
6.Saavu Thukkameayillatha Pattanamathu Nitham
Sangeethamudanilangum Pattanamathu
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the song ‘மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை – Maatchi Migum Motcha Nagar Magimai’.
- It highlights the beauty and significance of the town described in the lyrics.
- The lyrics express themes of prosperity, joy, and a vibrant cultural life.
- There are English translations provided for better understanding.
- Additionally, the article includes links to related Tamil songs.
- ஓ சிறு நகர் பெத்லகேம் – Oh Siru Nagar Bethlehem
- பொற்பு மிகும் வானுலகும் – Porpu Migum Vaanulagam
- Kartha Um Maatchi Karathaal Lyrics – கர்த்தா உம் மாட்சி கரத்தால்
- Oh Siru Nagar Bethlehem Christmas Song Lyrics
- உன்னதமான தேவனை – Motcha Veedu Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

