மாம்சமான யாவர் மேலும் – Mamsamana yavar melum
மாம்சமான யாவர் மேலும் – Mamsamana yavar melum Tamil Christian Song Lyrics,Tune,Sung by Rajan & Shirley Rajan. Album: Rising vision Vol I.
மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
குமாரரும் குமாரித்தியும்
தீர்க்கதரிசனம் சொல்வார்கள் – 2
ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார் – 2
மணவாளன் வருகிறார்
மணவாட்டியே ஆயுத்தமா
புத்தியுயுள்ள கன்னிகையாய்
தீவட்டியும் ஆயுத்தமா – 2
ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார் – 2
கர்த்தர் தாமே வெளிச்சமாவார்
பயமே நமக்கில்லையே
தூக்கமில்லை துயரமில்லை
துன்பமினியெனக்கில்லையே – 2
ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார் – 2
மாம்சமான யாவர் மேலும் song lyrics, Mamsamana yavar melum song lyrics. Tamil songs
Mamsamana yavar melum song lyrics in English
Mamsamaana yavar melum
Aaviyai utruvaen endreer
Kumararum kumaraththiyum
Theerkka darisanam solvaarkal – 2
Oru nodi pozhuthile
Minnalai polavae
Megangal naduvilae
[yesu] Raja varukiraar – 2
Manavalan varukiraar
Manavattiye Aayaththuma
Puththiyulla kannikaipol
Theevattiyum Aayaththuma – 2
Oru nodi pozhuthile
Minnalai polavae
Megangal naduvilae
[yesu] Raja varukiraar – 2
Karthar thame velichamaavar
Bhayame enikillaye
Thukkamilai thuyaramillai
Thumpamini yenakilaiye – 2
Oru nodi pozhuthile
Minnalai polavae
Megangal naduvilae
[yesu] Raja varukiraar – 2
- ஓசன்னா ஜெயம் ஓசன்னா – Hosanna Jeyam Hosanna
- Psalms-65 – சங்கீதம்-65
- Kadaisikala Abishekham song lyrics – கடைசிகால அபிஷேகம்
- மணவாளன் வருகிறார் – Manavalan Varugirar
- நிறைவானவர் இயேசுவே – Niraivaanavar Yesuvae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
