மாம்சமான யாவர் மேலும் – Mamsamana Yavar Melum Tamil Christian Song Lyrics Tune and Sung by Rajan & Shirley Rajan. Album: Rising vision Vol I.
மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
குமாரரும் குமாரித்தியும்
தீர்க்கதரிசனம் சொல்வார்கள் – 2
ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார் – 2
மணவாளன் வருகிறார்
மணவாட்டியே ஆயுத்தமா
புத்தியுயுள்ள கன்னிகையாய்
தீவட்டியும் ஆயுத்தமா – 2
ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார் – 2
கர்த்தர் தாமே வெளிச்சமாவார்
பயமே நமக்கில்லையே
தூக்கமில்லை துயரமில்லை
துன்பமினியெனக்கில்லையே – 2
ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார் – 2
மாம்சமான யாவர் மேலும் பாடல் வரிகள், Mamsamana Yavar Melum Song Lyrics. Tamil songs
Mamsamana Yavar Melum song lyrics in English
Mamsamaana yavar melum
Aaviyai utruvaen endreer
Kumararum kumaraththiyum
Theerkka darisanam solvaarkal – 2
Oru nodi pozhuthile
Minnalai polavae
Megangal naduvilae
[yesu] Raja varukiraar – 2
Manavalan varukiraar
Manavattiye Aayaththuma
Puththiyulla kannikaipol
Theevattiyum Aayaththuma – 2
Oru nodi pozhuthile
Minnalai polavae
Megangal naduvilae
[yesu] Raja varukiraar – 2
Karthar thame velichamaavar
Bhayame enikillaye
Thukkamilai thuyaramillai
Thumpamini yenakilaiye – 2
Oru nodi pozhuthile
Minnalai polavae
Megangal naduvilae
[yesu] Raja varukiraar – 2
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘மாம்சமான யாவர் மேலும் – Mamsamana Yavar Melum.’
- It includes lyrics in both Tamil and English, highlighting the song’s themes.
- The song features repeated lines emphasizing the arrival of the divine.
- It mentions the artists Rajan & Shirley Rajan and the album ‘Rising Vision Vol I.’
- The article also provides links to related Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes
