நன்றி சொல்ல வார்த்தை இல்லை – Nandri solla varthai illai Tamil christian Worship Song Lyrics, Written and sung by Pr.Zion Jebakumar
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நல்லவரை நினைக்கையிலே
செய்த நன்மை நினைக்கையிலே
உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா-2
1.தனிமையிலே தவிக்கையிலே
தாயாக தேற்றினீரே-2
(என்) உள்ளம் உடைந்து நிற்கையிலே
என் உயிராக வந்தீரய்யா-2-நன்றி சொல்ல
2.தேவையிலே இருக்கையிலே
யெகோவாஈராய் சந்தித்தீரே-2
(உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலே
ஆனந்தக்கண்ணீரய்யா-2-நன்றி சொல்ல
3.சோதனைகள் சூழ்க்கையிலே
நிலைத்து நிற்க உதவினீரே-2
பாவம் என்னை நெருங்கையிலே
(என்) பெலனாக வந்தீரைய்யா-2-நன்றி சொல்ல
நன்றி சொல்ல வார்த்தை இல்லை பாடல் வரிகள், Nandri solla varthai illai Song Lyrics
Nandri solla varthai illai song lyrics in English
Nandri solla varthai illai
Nallavarai ninaikaiyilae
Seidha nanmai ninaikaiyilae
Ullam nandriyal niraiyuthaiyaa-2 – Nandri Solla Vaarthai Illai
1.Thanimaiyilae thavikkaiyilae
Thaaiyaga thaettrineerae-2
(En)ullam udainthu nirkkaiyilae
En uyiraga vantheeraiyaa-Nandri solla
2.Thaevaiyilae irukkaiyilae
Yehovayiraai sandhitheerae-2
(Unthan)arputhangal ninaikkaiyilae
Aanantha kanneeraiyaa- Nandri solla
3.Sodhanaigal soolgaiyilae
Nilaithu nirkka uthavineerae-2
Paavam ennai nerungaiyilae
(En)belanaga vantheeraiyaa-Nandri solla
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song ‘நன்றி சொல்ல வார்த்தை இல்லை – Nandri solla varthai illai’.
- It includes various verses expressing gratitude and faith in God.
- Translations of the song’s lyrics in English are also provided.
- The article includes links to related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

