நன்றி சொல்ல வார்த்தை – Nandri Solla Varthai Tamil Christian Song lyrics, Written tune and sung by Pastor.Asborn Sam
நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
அத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல
உம்மைப் போல தெய்வம் இல்ல
உம்மைத் தவிர விருப்பமில்ல
உம்மை விட்டால் கதியும் இல்ல நீங்க
இல்லன்னா நானும் இல்ல – (2)
(உம்மைப் போல )
நான் நடக்கும் வழியை எனக்குக் காட்டியதும் நீரே
என் மீது கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே – (2)
என்னை நடக்க வைத்தீரே
கைப்பிடித்துக் கொண்டீரே – (2)
2.குப்பையில் இருந்த என்னை உயர்த்தி வைத்தீரே
ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே -(2)
என்னை உயர்த்தி வைத்தீரே
உயர்த்தி அழகு பார்த்தீரே – (2)
(உம்மைப் போல )
3. என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே
ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே -(2)
உங்க நினைவில் வைத்தீரே
உயிருள்ளவரை மறவேன் – (2)
நன்றி சொல்ல வார்த்தை பாடல் வரிகள், Nandri Solla Varthai lyrics
Nandri Solla Varthai song lyrics in English
Nantri solla Vaarthaiyae Illa
Atha Ninaikkum Pothu Uyirum Enakku Illa
Ummai pola Deivam illa
Ummai Thavira Viruppamillai
Ummai Vittaal Kathiyum Illa Neenga
Illanna Naanum illa -2- Ummai Pola
Naan Nadakkum Vazhiyai Ennai Kaattiyathum Neerae
En Meethu Kannai Vaithu Aalosanai Thantheerae-2
Ennai Nadakka Vaitheerae
Kaipidithu Kondeerae -2
2.Kuppaiyil Iruntha Ennai Uyarthi Vaitheerae
Rajakkalodu Ennai Amara seitheerae-2
Ennai Uyarthi Vaitheerae
Uyarthi Alagu Paartheerae -2- Ummai Pol
3.Ennalae Umakku Oru Nanmaiyum Illaiyae
Aanalum Ennai Eduthu Byanpaduthineerae-2
Unga Ninaivil Vaitheerae
Uyirullavarai Maravean -2
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘நன்றி சொல்ல வார்த்தை – Nandri Solla Varthai’.
- It emphasizes themes of gratitude and divine guidance throughout the verses.
- The song highlights the singer’s reliance on God for strength and purpose in life.
Estimated reading time: 2 minutes


