மன்னாதி மன்னன் பிறந்தார் – Mannathi Mannan Pirandhar Lyrics

Faith Score0
Faith Score0

மன்னாதி மன்னன் பிறந்தார் – Mannathi mannan pirandhar Tamil christmas song lyrics

மன்னாதி மன்னன் பிறந்தார்
மானிட கோலம் எடுத்தே
மாட்டு கொட்டிலில் பிறந்தார்
மரியின் மகவாகவே -2

1.வின்சேனை கூடி விமலனை வாழ்த்தி
விண்ணிலோர் பண்பாடவே -2
வியப்புற்ற இடையர் விமலனை காண
விரைந்தனர் மாடடைக்கே -2

2.வாணணனையும் ஞானியர் மூவர்
வானிலோர் மின் காணவே -2
வல்லவன் பிறந்தார் என்றே
மகிழ்ந்து வந்தனர் மாடடைக்கே -2

3.பாலன் அற்புதன் இயேசு உதித்தார்
பாவியின் பாவம் தீர்க்கவே -2
மாமரி சுதனாய் தொழுவின் முன்னணயில்
ஏழையாய் அவதரித்தார்

மன்னாதி மன்னன் பிறந்தார் பாடல் வரிகள்,  Mannathi Mannan Pirandhar song lyrics, Tamil christmas songs

Mannathi Mannan Pirandhar song lyrics in English

Mannathi mannan pirandhar
Maanida kolam eduthey
Maattu kotilil pirandhar
Mariyin magavaagave

1.Vinsenai koodi vimalanai vazhthi
Vinniloor panpaadave -2
Viyaputra idaiyar vimalanai kaana
Viraindhanar maattadaike. (2)

2.Vaananaiyayum gnaniyar moovar
Vaaniloor min Kaanave
Vallavan pirandhar yendre magizhdhey
Magilnthu vanthanar maattadaike. (2)

3.Paalan arpudhan yesu udhithar
Paaviyin paavam theerkave
Maamari sudhanaai thozhuvin munnanayil
Yezhaiyai avadharithar (2)

( GLORY TO GOD)

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christmas song ‘மன்னாதி மன்னன் பிறந்தார் – Mannathi mannan pirandhar’.
  • The song celebrates the birth of Jesus and highlights important themes of joy and salvation.
  • It includes different verses that describe the significance of Jesus’ birth and the reverence towards Him.
  • The article also provides links to other Tamil Christmas songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo