Marum Ellam Marum – மாறும் எல்லாம் மாறும்

Faith Score0
Faith Score0

Marum Ellam Marum Tamil christian song Lyrics, Tune & Sung by Sis. Malliga Chandran – மாறும் எல்லாம் மாறும்.GOD Will Change Everything.

மாறும் எல்லாம் மாறும் -4
மாறாதவர் மாறாததால் -2 – மாறும் எல்லாம்

கடலும் நதியும் வழியாக மாறும்
காற்றும் கடலும் அமைதியாய் மாறும் -2 – மாறும் எல்லாம்

மாராவின் தண்ணீர் மதுரமாய் மாறும்
கற்சாடி தண்ணீர் சுவையாக மாறும் -2 – மாறும் எல்லாம்

வானத்தின் மண்ணா உணவாக மாறும்
ஐந்தப்பம் ரெண்டு மீன் விருந்தாக மாறும் -2 – மாறும் எல்லாம்

இயேசுவின் இரத்தம் ஜெயமாய் மாறும்
பழைய வாழ்க்கை புதிதாய் மாறும் -2 – மாறும் எல்லாம்

Marum Ellam Marum song lyrics, மாறும் எல்லாம் மாறும் song lyrics. Tamil songs

Marum Ellam Marum song lyrics in English

Marum Ellam Marum -4
Maarathavar Maarathathaal -2- Maarum Ellaam

Kadalaum Nathiyum Vazhiyaga Maarum
Kaattrum Kadalum Amaithiyaai Maarum -2- Maarum

Maaravin Thanneer Mathuramaai Maarum
Karchaadi Thaneer Suvaiyaga Maarum -2- Maarum

Vanaththin manna Unavaga Maarum
Ainthappam Rendu Meen virunthaga Maarum -2- Maarum

Yesuvin Raththam Jeyamaai Maarum
Pazhaiya Vaalkkai Puthithaai Maarum -2- Maarum

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo