மீட்பா உம்மில் அன்பு கூர்வேன் – Meetpa Ummil Anbu Kooruvean

Faith Score+1
Faith Score+1

மீட்பா உம்மில் அன்பு கூர்வேன் – Meetpa Ummil Anbu Kooruvean Salvation Army Tamil Songs, Ratchanya Senai Geethangal இரட்சணிய சேனை தமிழ் பாடல்.

1. மீட்பா உம்மில் அன்பு கூர்வேன் 
நீர் என் சொந்த மாதலால்;
எந்தன் உள்ளம் முற்றும் தாறேன்
நான் உம் சொந்த மாதலால்

பல்லவி

நேச மீட்பா! நேச மீட்பா!
இயேசுவே! நீரே எல்லாம்!

2. சித்தம் காயம் எந்தனுள்ளம்
ஆவியால் நிறைந்திட;
கிருபையாய் ஏற்றுக் கொள்ளும்
என்றும் உம் சொந்தமாக! – நேச

3. வஸ்திரத்தின் ஓரம் தொட்டேன்
பயமின்றி என் கையால்
இரத்த ஊற்றினாலே பெற்றேன்
அருள் நேசர் பலத்தால் – நேச

4. நேச மீட்பா! உந்தன் அன்பு
நாவால் சொல்ல வொண்ணாதே!
முற்றும் சுத்தமாகும் என்று
சொன்ன உடன் ஆயிற்றே! – நேச

5. புது சிருஷ்டி யாகிறேன்!
ஜீவனோ டெழுகிறேன்
ஆத்துமா உயிர் பெற்றதால்
கிறிஸ்தும் நானும் சொந்தமே! – நேச

Meetpa Ummil Anbu Kooruvean song lyrics, மீட்பா உம்மில் அன்பு கூர்வேன் பாடல் வரிகள். Tamil songs

Meetpa Ummil Anbu Kooruvean song lyrics in english

1.Meetpa Ummil Anbu Kooruvean
Neer En Sontha Maathalaal
Enthan Ullam Muttrum Thaaraen
Naan Um sontha Maathalaal

Neasa Meetpa Neasa Meetpa
Yesuvae Neerae Ellaam

2.Siththam kaayam Enthanullam
Aaviyaal Niranthida
Kirubaiyai Yeattru Kollum
Entrum Um Sonthamaaga

3.Vasthiram Ooram Thottean
Bayamintri En Kaiyaal
Raththa Oottrinaalae Pettrean
Arul Neasar Belaththaal

4.Neasa Meetpa Unthan Anbu
Naavaal Solla Vennaathae
Muttrum Suththamaagum Entru
Sonna Udan Aayittrae

5.Puthu Shirusti yaakirean
Jeevanodu Ezhukirean
Aaththam Uyir Pettrathaal
Kiristhum Naanum Sonthamae

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil song ‘Meetpa Ummil Anbu Kooruvean – மீட்பா உம்மில் அன்பு கூர்வேன்’.
  • It includes five verses that express themes of love, faith, and redemption.
  • The article provides both the Tamil lyrics and their English transliteration for accessibility.
  • Additionally, it lists related links to other Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo