உம்மில் அன்புகூருவேன் – Ummil Anbu Kooruvean Tamil Christian Song lyrics
உம்மை ஆராதிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
என்றும் உயர்த்திடுவேன்
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை (2)
உங்க கிருபையும்
உங்க இரக்கமும்
உங்க தயவும்
என்னை நடத்தியதய்யா
-உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை (இயேசுவே)
என் வாஞ்சையும்
என் தாகமும்
என் ஏக்கமும்
நீர்தான் ஐயா
– உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை (இயேசுவே)
உம்மை நோக்கி பார்த்த முகங்கள்
ஒருபோது வெட்கப்பட்டுபோவதில்லை
எனக்காய் சிலுவையில் மரித்த என் தேவனே
உயிருள்ளவரையில் உயர்த்திடுவேன்
– உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை (இயேசுவே)
உம்மில் அன்புகூருவேன் பாடல் வரிகள், Ummil Anbu Kooruvean Lyrics
Ummil Anbu Kooruvean song lyrics in English
Ummil Anbu Kooruvean
Ummail Thuthithiduvean
Entrum Uyarthiduvean
Umake Aaradhani
Umake Aaradhani
Unga Kirubaiyum
Unga Irakkamum
Unga Thayavum
Ennai Nadathiyathaiya – Umake
En Vaanjaium
En Thaakamum
En Yeakkamum
Neer than aiyya -umake
Ummai nokki paartha mugangal
Orupothum vetkapattupovathillai
Enakkaai Siluvaiyil maritha en devanae
Uyirullavaryil uyarthiduvean -umake
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘உம்மில் அன்புகூருவேன் – Ummil Anbu Kooruvean’.
- It emphasizes worship and devotion to God throughout the lyrics.
- The lyrics express gratitude for God’s grace and mercy.
- The article also includes links to related songs and resources for readers.
Estimated reading time: 2 minutes
