படைத்தவரே என்னை நினைப்பவரே – Padaithavare Ennai Ninaipavare Tamil Christian Song Lyrics
படைத்தவரே என்னை நினைப்பவரே
பாரினில் என்னை என்றும் காப்பவரே
வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன்
வாழ வைத்தவரை வாழ்த்திடுவேன்
போற்றிடுவேன் போற்றிடுவேன்
எல்லா புகழும் உடையவரை – படைத்தவரே
1.உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்வேன்
மதிலை தாண்டுவேன் உம் பெலத்தால்
சேனைகளின் கர்த்தர் என்னோடு
யாக்கோபின் தேவன் என் உறைவிடமே – வாழ்த்திடுவேன்
2.உன்னதமானவர் எனது அடைக்கலம்
நான் தங்கும் என் உறைவிடமே
நிற்கின்றோமே உந்தன் சமுகத்தில்
நித்தியமானதை பெற்றிடவே – வாழ்த்திடுவேன்
படைத்தவரே என்னை நினைப்பவரே பாடல் வரிகள், Padaithavare Ennai Ninaipavare Song Lyrics
Padaithavare Ennai Ninaipavare song lyrics in English
Padaithavare ennai ninaipavare
Paarinil Ennai Entrum Kaappavarae
Vaalthiduvean Vaalthiduvean
Vaazha vaithavarai Vaalthiduvean
Pottriduvean Pottriduvean
Ella Pugalum Udaiyavarai -Padaithavare
1.Ummaalae Naan Oru
Seanaikkul Paaivean
Mathilai Thaanduvean Um Belathaal
Seanaikalin Karthar Ennodu
Yahobin Devan En uraividamae – Vaalthiduvean
2.Unnathamanvar Enathu Adaikkalam
Naan Thangum En Uraividamae
Nirakintromae Unthan samugaththil
Niththiyamanathai pettridaave – Vaalthiduvean
Key Takeaways
- The article contains the lyrics of the Tamil Christian song ‘படைத்தவரே என்னை நினைப்பவரே – Padaithavare ennai ninaipavare’.
- The song expresses themes of gratitude, protection, and faith in God.
- It includes two verses emphasizing the singer’s reliance on God as their refuge.
- Links to other related song lyrics are provided at the end of the article.
Estimated reading time: 2 minutes

