மீட்பர் பிறந்துள்ளார் – Meetpar Piranthullar

Faith Score+8
Faith Score+8

மீட்பர் பிறந்துள்ளார் அவரே மேசியா – Meetpar Piranthullar Avarae Mesiya Tamil Christmas Song Lyrics

மீட்பர் பிறந்துள்ளார் அவரே மேசியா
மகிழ்ந்து பாடி ஆர்ப்பரிப்போம் -2

நம் மீட்பரும் அவரே
நல் மேய்ப்பரும் அவரே-2
இன்னிசை முழங்கிட
கிறிஸ்மஸ் பிறந்ததே-மீட்பர்

1.ஆண்டவர் இயேசு
அன்பைத் தர வந்தார்
மண் மீது தவழ்ந்திட
மாடடையில் பிறந்தார்
அருளைப் பொழிந்திட
அக இருளை அகற்றிட
மானுடன் பாவத்தை
போக்கவே வந்தார்-2

மகிழ்வோம் புகழ்வோம்
மண்ணோரின் இரட்சகரை-மீட்பர்

2.வாழ்வளிக்கும் வல்ல தேவன்
வார்த்தையாக வந்தார்
வையகம் எல்லாம் வாழ்த்த
விடியலாக வந்தார்
உன்னதர் இயேசு
உலகிற்கு வந்தார்
தந்தையின் அன்பை
தரணிக்கு தந்தார்-2

மகிழ்வோம் புகழ்வோம்
மண்ணோரின் இரட்சகரை-மீட்பர்

மீட்பர் பிறந்துள்ளார் பாடல் வரிகள், Meetpar Piranthullar song lyrics, Tamil songs

Meetpar Piranthullar song lyrics in English

Meetpar Piranthullaar Avarae Mesiya
Magilnthu Paadi Aarpparippom -2

Nam Meetparum Avarae
Nal Meipparum Avarae-2
Innisai Mulangida
Christmas Piranthathae – Meetpar

1.Aandavar Yesu
Anbai Thara Thanthaar
Man Meethu Thavalnthitta
Maadadaiyil Piranthaar
Arulai Polinthida
Aga Irulai Agattrida
Maanudan Paavaththai
pokkavae Vanthaar-2

Magilvom Pugalvom
Mannorin Ratchakarai – Meetpar

2.Vaalvalikkum Valla Devan
Vaarthaiyaga Vanthaar
Vaiyagam Ellaam Vaaltha
Vidiyalaga Vanthaar
Unnathar Yesu
Ulagirkku Vanthaar
Thanthaiyin Anbai
Tharanikku Thanthaar-2

Magilvom Pugalvom
Mannorin Ratchakarai – Meetpar

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christmas song ‘மீட்பர் பிறந்துள்ளார் – Meetpar Piranthullar’.
  • It celebrates the birth of Jesus as the Savior and emphasizes themes of joy and gratitude.
  • The lyrics highlight Jesus’ mission of love, mercy, and salvation, conveyed through poetic verses in Tamil.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo