Mulmudi Soodiya Aandavar Namkkaai song lyrics – முள்முடி சூடிய ஆண்டவர்
Mulmudi Soodiya Aandavar Namkkaai song lyrics – முள்முடி சூடிய ஆண்டவர்
முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்
கொல்கொதா மலையிலே
இயேசு பாடுகள் சுமந்தார்
- நம் பாவம் தீர்க்க பலியானார்
இரத்தம் சிந்தி மீட்டார்
கள்ளனைப் போல கட்டுண்டாரே
உந்தனை மீட்டிடவே
2.வாரினாலே அடிக்கப்பட்டார்
பாவி எனக்காக
ஆபத்திலே துணையாக
எம்மைக் காரும் தேவா
- கால் கைகளிலே ஆணிபாய
முட்கிரீடம் பின்னி சூட
தாசர்களை காத்த இயேசு
பலியாக மாண்டாரே
Mulmudi Soodiya Aandavar Namkkaai song lyrics
Mulmudi Soodiya Aandavar
Namkkaai Marithaar
Kolkotha Malaiyilae
Yesu Paadugal sumanthaar
1.Nam paavam therrkka paliyanaar
Raththam sinthi meettaar
Kallanai pola Kattundarae
Unthanai meettidavae
2.Vaarinalae Adikkapattaar
Paavi enakkaga
Aabaththilae Thunaiyaga
Emmai Kaarum deva
3.Kaal kaikalilae Aanipaaya
Mutkireedam pinni soda
Thaasarkalai Kaaththa yesu
Paliyaga maandarae
Eva. S. DF (One day) Mulmudi sudiya aandavar
R-Waltz T-145 F 3/4
- வாராயோ இயேசுவண்டை – Varayo Yesuvandai
- வானம் பூமி யாவற்றிலும் – Vaanam Boomi Yaavatrilum
- வா வா பாவி அழைக்கிறார் இயேசு – Va va Paavi Azhaikiraaar yesu
- யேசுவின் ரத்தத்தில் – Yesuvin Raththathil Lyrics
- மெய்ஜோதியாம் நல் மீட்பரே – Mei Jothiyaam Nal Meetparae lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs