நான் போகும் பாதையில் – Naan Pogum Pathayil Tamil Christian Worship song lyrics, written tune and sung by Paul Joshva
நான் போகும் பாதையில் நான் நடக்கும் வேளையில்
என்னோடு கூட (அன்பாய்) வருவீரே (2)
என் பாதம் கல்லிலே இடறாமல் காத்திட
உம் கரங்கள் என்னை தாங்கிடுதே (2)
அல்லேலூயா அல்லேலூயா
1.நான் கஷ்டப்படும் நேரத்தில்
என்னோடு என்னோடு வருகிறீர்
நான் துன்பப்படும் நேரத்தில்
என்னோடு என்னோடு வருகிறீர்
2. உம் ஜெயத்தின் இரத்தம்
எனக்காக எனக்காக சிந்தினீர்
உம் அழகான அன்பை தந்தீர்
தந்தீர் என்னை மீட்டீரே
நான் போகும் பாதையில் பாடல் வரிகள், Naan Pogum Pathayil Lyrics, Naan Pogum Paathaiyil song lyrics
Naan Pogum Pathayil Naan Song lyrics in english
Naan Pogum Pathayil Naan Nadakkum Vealaiyil
Ennodu Kooda Anbaai Varuveerae-2
En Paatham kallilae Idaramal Kaathida
Um Karangal Ennai Thaangiduthae -2
Alleluya Alleluya
1.Naan kastapadum Nerathil
Ennodu Ennodu Varukireer
Naan Thunbapadum Nerathil
Ennodu Ennodu Varukireer
2.Um Jeyaththin Raththam
Enakkaga Enakkaga Sinthineer
Um Alagana Anbai Thantheer
Thantheer Ennai meeteerae
Tamil Christian Song
Key Takeaways
- The article presents the Tamil Christian worship song ‘நான் போகும் பாதையில் – Naan Pogum Pathayil’ by Paul Joshva.
- It includes the song lyrics in Tamil and English, highlighting themes of divine support and companionship during struggles.
- The song features a repetitive and heartfelt chorus, emphasizing God’s presence and love.
- Additionally, the article provides links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

