நான் தேடும் ஞானம் நீயே – Naan Theadum Gnanam Neeyae
நான் தேடும் ஞானம் நீயே – Naan Theadum Gnanam Neeyae
பாடல் வரிகள் – தியான பாடல்
நான் தேடும் ஞானம் நீயே இயேசைய்யா
என்றும் நானாக வேண்டுமே உன்னில் நானைய்யா – 2
தேனாக ஊறுதே உந்தன் அருளையா
தேற்றும் உன் அருளாலே எல்லாம் ஆகுமைய்யா
போதுமையா இயேசைய்யா நீ எனக்கு
ஆகுமையா எல்லாம் நீ எனக்கு – 2
1. என் சிலுவை நாள்தோறும் நான் சுமக்கனும்
உன் சாட்சி நானாக நித்தம் மாறனும் – 2
சோதனைகள் வந்தாலும் என்னை என்ன செய்திடும் – 2
வேதனை தீர்ப்பவன் நீயிருக்க
எதுவும் ஓய்ந்திடும் (போதுமையா)
2. உன் அன்பு எனை நிறைத்து நான் மாறனும்
உன் சாயல் அயலானில் நான் பார்க்கணும் – 2
படைத்தவனே பரம்பொருளே உன்னில் நான் சங்கமம் – 2
உடையவனே உன்னதனே என்றும் நீயே
என் ஆனந்த நாயகனே (போதுமையா)
Naan Theadum Gnanam Neeyae song lyrics in english
Naan Theadum Gnanam Neeyae Yeasaiya
Entrum Naanga Vendumae Unnil Naanaiya -2
Theanaga Ooruthae Unthan Arulaiya
Theattrum Un Arulalae Ellam Aagumaiya
Pothumaiya Yeasaiya Nee Enakku
Aagumaiya Ellam Nee Enakku -2
1.En siluvaiyai Naalthorum Naan sumakkanum
Un saatchi Naanaga Niththam Maaranum -2
Sothanigal Vanthalum Ennai Enna seithidum -2
Vedhani Theerppavan neeyirukka
Ethuvum Oointhidum – Pothumaiya
2.Un Anbu Enai Niraithu Naan Maaranum
Un Saayal Ayalanil Naan Paarkkanum -2
Padaithavanae Paramporulae Unnil Naan Sangamam -2
Udaiyavanae Unnathanae Entrum Neeye
En anantha naayagane – Pothumaiya
- பிதாவே ஞானம் அன்பினால் – Pithavae Gnanam Anbinaal Lyrics
- நான் நானாக வருகிறேன் – Nan nanaga varugiren
- இறை உதயத்தைத் தேடும் இதயங்களே – Irai Uthayaththai Theadum Idhayangalae
- ஆயனைத் தேடும் ஆடுகளே – Aayanai Theadum Aadugalae
- Vallamai Gnanam Neethiyum – வல்லமை ஞானம் நீதியும்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
