நாங்கள் தருகின்ற காணிக்கை – Naangal Tharugindra Kaanikai
நாங்கள் தருகின்ற காணிக்கை – Naangal Tharugindra Kaanikai
நாங்கள் தருகின்ற காணிக்கை
இதை ஏற்றருள் தெய்வமே
நாங்கள் தருகின்ற காணிக்கை
நிலையற்ற உலகம் நிலையென நினைத்து
நிம்மதியின்றி வாழ்ந்து வந்தோம்
கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில்
காணிக்கையாக்கவே – இன்று
உம்மை நாடினோம்
வளமற்ற வாழ்வில் வசந்தத்தை தேடி
பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம்
அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை
காணிக்கையாக்கவே – இன்று
உம்மை நாடினோம்
Naangal Tharugindra Kaanikai song lyrics in english
Naangal Tharugindra Kaanikai
Idhai Yetrarul Dheyvame
Naangal Tharugindra Kaanikai
Nilaiyatra Ulagam Nilayena Ninaithu
Nimmadhiyindri Vaazhnthu Vandhom
Kaneer Pookalai Undhan Paathathil
Kaanikai Aakave Indru Ummai Naadinom
Valamatra Vaazhvil Vasanthathai Thedi
Paavathai Naangal Aninthirunthom
Anbin Paathathil Enthan Vaazhvinai
Kaanikaiyaakkave Indru Ummai Naadinom
Naangal Tharugindra Kaanikai Lyrics, Tamil Catholic Christian Song, Offering Song Tamil
- காணிக்கை தந்தோம் கர்த்தாவே – kaanikai thanthom karthave
- தருவேன் காணிக்கை – Tharuven Kaanikai
- லோக ஜீவன் நிலையற்ற – Loga Jeevan Nilaiyattra
- நிலையற்ற வாழ்வினில் நிலையான – Nilaiyattra Vaalvinil Nilaiyaana song Lyrics
- கர்த்தருக்குக் காணிக்கையிதோ – Kartharuku Kaanikai Itho
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: tamil catholic songs