Naanum En Veettaarum – நானும் என் வீட்டாருமோவென்றால்
Naanum En Veettaarumo Entraal Old Traditional Tamil Christian Song Lyrics – நானும் என் வீட்டாருமோவென்றால்.
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா – நீயும் சேவிப்பாயா?
1.கர்த்தரையே சேவிப்பது
ஆகாத தென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் யென்பதை
இன்றே நீ தீர்மானம் செய்வாய்
2.அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா?
3.நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா?
4.நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா?
Naanum En Veettaarum song lyrics, நானும் என் வீட்டாருமோவென்றால் song lyrics. Tamil songs
Naanum En Veettaarum Song Lyrics in English
Naanum En Veettaarumo Entraal
Kartharaiyae Seavippom
Neeyum Seavippaya -2 ?
1.Kartharaiyae Sevippathu
Aagathentru Kandaal
Yaarai nee Sevippaai Enpathai
Intrae Nee Theermaanam Seivaai
2.Adimaiyana Nammaiyumae
Devathi Devan meettaar
Maaperum Adaiyalangal Seithitta
Kartharai Seavippaya
3.Nam paathaiyil Kappatriyae
Karthar Nadathinarae
Karthar Thantha Aaseer Yavum Kandu
Nantriyaai Sevippaaya
4.Nanamaiyana Eevugalai
Devathi Devan Thanthaar
Keezhpadinthae Avar Saptham Keattu
Saatchiyaai Jeevippaya.
- நானும் என் வீட்டாரும் – Naanum En Veettaarum Lyrics
- கிறிஸ்மஸ் என்றால் என்ன – Christmas Entraal Enna Lyrics
- சேவிப்போமே சேவிப்போமே – Sevippomae Sevippomae
- வழியென்றால் எது அது ஜீவ வழி – Vazhi Entraal Ethu Athu Jeeva Vazhi song lyrics
- அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Yesappa
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

