எத்தனை தூரம் – Ethanai thooram varuveer

Faith Score0
Faith Score0

எத்தனை தூரம் – Ethanai thooram varuveer Innoru Vaaipu Tamil Christian Song Lyrics Written and Composed by Altrin SH.

எத்தனை தூரம் வருவீர் காப்பாற்ற
எவ்வளவு மைல் நடப்பீர் கரைசேர்க்க
மறந்தாலும் உம்மை மறுதலித்தாலும்
உம்மை தேடாமல் உலகத்தை தேடி அலைந்தாலும்

நீர் நீரே ஆண்டவரே
என்னை மன்னியும் ஆண்டவரே
பாவத்தை வெறுத்து நீர் பாவி என்னை வெறுக்கலையே
கோபித்தாலும் நீர் என் அப்பா என்று அறிவித்தேரே

1.மந்தை விட்டு விலகி சென்றேன்
தேடி வந்து என்னை தோளில் சுமந்தீர்-2
கோபத்தில் இருப்பீர் என்று பயந்து இருந்தேன்-2
வருத்தத்தோடு இருந்தீரே அணைத்து முத்தமிடீரே – நீர் நீரே

2.குழப்பங்களால் குழம்பி நின்றேன்
தெளிவின் ஆவியானவர் தேடி வந்தீர்-2
பொய்யான காரியங்கள் என்னை இழுக்கப்பார்க்குதே-2
உண்மைக்கு உருவம் நீர் என்னை இழுத்துக்கொளுமே – நீர் நீரே

Ethanai thooram varuveer Song Lyrics in English

Ethanai thooram varuveer kapaatra
Evalavu mile nadapeer karaiserka
Maranthalum ummai maruthalithalum
Ummai thedamal ulagathai thedi alainthalum

Neer neerea andavarea
Ennai manniyum andavarea
Paavathai verutha neer paavi enna verukalayea
Kobithalum neer en appa endru arivitherea

Um sitham seiya enaku innoru vaaiputharum
Um thunaiyodu intha ulagatha jeikanumea -2

verse 1
Manthai vittu vilagi sendren
Theadi vanthu ennai thozhil sumantheer -2
Kobathil irupeer endru bayanthu irunthen -2
Varuthathodu iruntheerea anaithu muthamiteerea – Neer

verse 2
Kulapangalal kulambi nidren
Thelivin aavianavar theadi vantheer -2
Poiyana kaariyangal ennai ilukaparkuthea -2
Unmaiku uruvam neer enai iluthukolumea – Neer

எத்தனை தூரம் song lyrics, Ethanai thooram varuveer song lyrics.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo