நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai kuriththu
நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai kuriththu Viswasa Geethangal song Lyrics , Tune & Sung By : Father S J Berchmans.
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்
1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா
2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலே
ஒளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா
3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்
புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா
4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்
அதையே நாடுவேன்
வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்
வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா
5. சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
எனக்கோ குறையில்லை
குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார்
கொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா
நாளைய தினத்தைக் குறித்துsong lyrics, Nalaya Thinathai kuriththu song lyrics. Jebathotta Jeyageethangal
Nalaya Thinathai kuriththu song lyrics in english
Nalaya Thinathai kuriththu Bayamillai
Naathan Yesu Ellaam Paarththu Kolvaar
1.Aandavar Enathu Velichamum Meettpumaanaar
Etharkkum Bayapadean
Avarae Enathu Vaazhvin Belanaanaar
Yaarukkum Anjidaen – Allelulya
2.Keadu Varum Naalil Koodaaramarivinilae
Oliththu Vaiththiduvaar
Kanmalaiyin Mael Uyarththi Niruththiduvaar
Kalakkam Enakkillai – Allelulya
3.Thagappanum Thaayum Ennai Kaivittaalum
Karththar Searththu Kolvaar
Karththarukkaai Naan Thinamum Kaaththiruppean
Puthu Belan Pettriduvean – Allelulya
4.Karththaridaththil Ontrai Naan Keatpean
Athaiyae Naaduvean
Vaazhnaalellaam Avarin Pirasannaththil
Vallamai Pettriduvean- Allelulya
5.Singakuttigal Pattini Kidanthaalum
Enakko Kuraiillai
Kuraikalellaam Niraivaakki Thanthiduvaar
Konjamum Byamillai – Allelulya
Album : Viswasa Geethangal
Song : Naalaiya Dhinaththai
Lyrics , Tune & Sung By : Father S J Berchmans
- கர்த்தர் பார்த்துக் கொள்வார் – Karthar parthukkolvaar
- Yehova Yeerae Endhan Devan | Tamil Christian Song | Rev.Sam P Chelladurai
- காலம் கடந்திடும் முன்னர் கருத்து – Kaalam Kadanthidum Munnor karuthu
- தண்ணீரை கடக்கும் போது – Thaneerai kadakkum pothu
- Yehovah Yireh En Theavai yaavum – யேகோவாயீரே என் தேவை
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
