Nandri Solli Yesuvai Paaduvom song lyrics – நன்றி சொல்லி இயேசுவை

Nandri Solli Yesuvai Paaduvom song lyrics – நன்றி சொல்லி இயேசுவை

நன்றி சொல்லி இயேசுவைப் பாடுவோம்
நன்மை செய்த அவரை நினைப்போம்
நன்றி சொல்லுவோம் (2)
நாள்தோறும் அவரை துதிப்போம்
ஆ… அல்லேலூயா (6)

  1. சமாதானம் சந்தோஷம் தந்தீர்
    உமக்கு நன்றி உமக்கு நன்றி
    சாத்தானை மேற்கொள்ளச் செய்தீர்
    உமக்கு நன்றி உமக்கு நன்றி
    துன்பம் அதில் காத்தீர் – உமக்கு நன்றி (2)
    துயரம் அதை நீக்கினீர் – உமக்கு நன்றி (2)
    யேகோவா ஷாலோம் நம் துணையே
  2. பாதம் இடறாமல் காத்தீர் – உமக்கு நன்றி
    பரிசுத்த வாழ்வை கொடுத்தீர் – உமக்கு நன்றி
    ஜெபிக்க உதவி செய்தீர் – உமக்கு நன்றி’
    கொடுக்க உதவி செய்தீர் – உமக்கு நன்றி
    யேகோவா ஷம்மா நம் துணையே
  3. புதிய பாடலைத் தந்தீர் – உமக்கு நன்றி
    புதிய கிருபைகள் தந்தீர் – உமக்கு நன்றி
    பெலவீனம் அதை நீக்கினீர் – உமக்கு நன்றி
    பெலனை தினம் கொடுத்தீர் – உமக்கு நன்றி
    யேகோவாநிசி நம் துணையே

Nandri Solli Yesuvai Paaduvom song lyrics in English

Nandri Solli Yesuvai Paaduvom
Nanmai seitha Avarai Ninaippom
Nandri solluvom -2
Naalthorum Avarai Thuthippom
Aa.. Alleluya -6

1.Samathanam santhosam Thantheer
Umakku Nandri Umakku Nandri
Saathanai Merkolla seitheer
Umakku Nandri Umakku Nandri
Thunbam Athil Kaatheer – Umakku nandri -2
Thuyaram Athai neekkineer Umakku Nandri -2
Yohova shalom Nam thunaiyae – Nantri solli

2.Paatham idaramal kaatheer umakku nandri
Parisuththa vaalvai kodutheer Umakku nandri
Jebikka uthavai seitheer Umakku nandri
Kodukka uthavi seitheer umakku nandri
Yohova shamma nam thunaiyae

3.Puthiya paadalai thantheer umakku nandri
Puthiya Kirubaigal thantheer umakku nandri
Belaveenam athai neekkineer umakku nandri
Belanai thinam kodutheer umakku nandri
yohova nisi nam thunaiyae

Rev. ஸ்டான்லி V. ஜோசப்


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


      About Us

      WorldTamilChristians.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo