நீ ஜெயிக்க தானே – Nee Jeyikka Thanae
நீ ஜெயிக்க தானே – Nee Jeyikka Thanae
நீ ஜெயிக்க தானே ஒப்புக்கொடுத்தேன்
கல்வாரி சிலுவையில் பலியானேன்(2)
என் பிரியமே நீ ஜெயங்கொள்ள
சிலுவையில் வெற்றி சிறந்தேன்(2)
ஆதி அன்பை விட்டு
போனதும் ஏனோ?
என் மேல் கொண்ட பாசம்
குறைந்ததும் ஏனோ? (2)
விழுந்த நிலையை நினைத்து
ஆதி நிலைக்கு ஓடி வா!
ஜீவ கனியை புசித்து
நித்தம் என்னோடு வாழ வா! – என் பிரியமே
அனலாய் நின்ற நீ
குளிர்ந்தது ஏனோ?
பாடுகள் வந்ததும்
உடைந்தது ஏனோ? (2)
சோதனையை நீ சகித்து
உண்மையாய் வாழ நீயும் வா
ஓட்டத்தை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் சுட வா ! – என் பிரியமே
Nee Jeyikka Thanae song lyrics in English
Nee Jeyikka Thanae Oppukoduthean
Kalvaari Siluvaiyil Baliyanean-
En piriyamae Nee Jeyamkolla
Siluvaiyil Vettri Siranthean -2
Aathi Anbai vittu
ponathum Yeano
En Mel Konda paasam
Kurainthathum Yeno?-2
Viluntha nilaiyai ninaithu
Aathu Nilaikku Oodi vaa
Jeeva kaniyai pusithu
Niththam Ennodu Vaazha va – En piriyamae
Analaai nintra Nee
Kulrinthu Yeano?
Paadugal vanthathum
Udainthathu yeano?-2
Sothanaiyai nee sagithu
Unmaiyaai Vaazha neeyum Vaa
Oottaththai Oodi mudithu
Jeeva kireedam Suda vaa – En piriyamae
- Nee Jeyikka Thanae Christian Song Lyrics
- கோலியாத்தை ஜெயிக்க – Goliyathai jeyikka
- Ennai Meetka Vandhavarey – என்னை மீட்க வந்தவரே
- Ezhumbi Vaa Nee En Priyamae Lyrics – எழும்பி வா நீ என் பிரியமே
- Deva Um Samugamae Enathu Piriyamae song lyrics – தேவா உம் சமுகமே எனது பிரியமே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."