Neer Oruvare Lyrics – நீர் ஒருவரே

Faith Score0
Faith Score0

Neer Oruvare Tamil Christian Song Lyrics, Written and Sung by Tune & Sung by Rev John Ramesh from Karunya Raagangal Album – நீர் ஒருவரே

யாருக்காக வாழ்வேன்
உம் ஒருவருக்காக
யாரை நான் பாடுவேன்
நீர் ஒருவரே கர்த்தர்

1.உம் நேசம் கண்டு நிலை குலைந்தேன்
இவர் போல் யார் மனம் கசந்தேன்-2
தேகமெல்லாம் சிலிர்க்குதே உம் திவ்ய அன்பு
உணர்வெல்லாம் இனிக்குதே உம் நேச சத்தம் -2

ஆசையெல்லாம் நீர் தான்
அன்பே என்னில் வா வா

நீர் ஒருவரே (3) ராஜா
நீர் ஒருவரே (3) மீட்பர்
நீர் ஒருவரே (3) பரிசுத்தர்
நீர் ஒருவரே (3) கர்த்தர் – யாருக்காக

2.என் முன் செல்லும் உம் சமூகம்
வழிகெளெல்லாம் உம் பிரசன்னம்-2
இதயயெல்லாம் உருகுதே உறைந்த பனியாக ( போல)
மனமெல்லாம் மகிழுதே உம்மில் உறவாட -2 – ஆசையெல்லாம்

3.கரை எங்கும் கானா கண்கள் ஓய்ந்தாலும்
காற்றாறு சூழலில் விழுந்து போனாலும் -2
கரை என்னை சேர்த்து விடுவீர் யாவே நம்பிடுவேன்
துணையாக வந்திடுவீர் கூட சென்றிடுவேன் -2 – ஆசையெல்லாம்

Neer Oruvare Song Lyrics, நீர் ஒருவரே பாடல் வரிகள்

Neer Oruvare Lyrics in English

Yaarukkaga Vaalven
Um Oruvarukkaga
Yaarai Naan Paaduven
Neer Oruvarae Karthar

1.Um Nesam Kandu Nilai Kulainthen
Ivar Pol Yaar Manam Kasanthen -2
Degamellaam Silirkkuthae Um Dhivya Anbu
Unarvellaam Inikkuthae Um Nesa Saththam -2

Aasaiyellaam Neer Thaan
Anbae Ennil Vaa Vaa

Neer Oruvare (3) Raja
Neer Oruvare (3) Meetpar
Neer Oruvare (3)Parisuthar
Neer Oruvare (3) Karthar – Yaarukkaga Vaalven

2.En Mun Sellum Um Samugam
Vazhikalellaam Um Pirasannam -2
Idhayemellaam Uruguthae Uraintha Paniyaga (Pola)
Manamellaam Magiluthae Ummil Uravada -2- Aasai Ellaam

3.Karai Engum Kaana Kangal Oointhalum
Kaattratu Soozhalil Vilunthu Ponalum -2
Karai Ennai Serthu Viduveer Yavae Nambiduven
Thunaiyaga Vanthiduveer Kooda Sentriduvean -2- Aasai Ellaam

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Neer Oruvare,’ written and sung by Rev John Ramesh.
  • It offers both the original Tamil lyrics and an English transliteration for better understanding.
  • Key themes of the song include love, devotion, and a personal connection with God as the central figure.
  • The song emphasizes the significance of divine love and guidance in life.
  • Published by World Tamil Christians, the article highlights resources for Tamil Christian songs, news, and devotionals.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo