Neer Paarthal Podhum | Pas. Lucas Sekar | Tamil Christian Song | Revival Song Series
Neer Paarthal Podhum | Pas. Lucas Sekar | Tamil Christian Song | Revival Song Series
நீர் பார்த்தால் போதும்
உலகம் திரும்பி பார்க்கும்
கிருபை வைத்தால்
மனிதனின் தயவு கிடைக்கும்
உம்மை நோக்கி பார்த்தால்
பூரண திருப்தி ஆவோம்
உம் முகத்தை மறைத்தால்
எல்லாம் மாண்டு போவோம்-2
விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பா
மாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா-2
உங்க கிருபை இல்லாம
நான் வாழ முடியாது-4
1.சுயமாக வாழ என்னால் முடியாது
பெலத்தால வாழ என்னால் முடியாது-2
இருள் சூழ்ந்த உலகமிது
பொல்லாத உலகமிது-2-கிருபை இல்லாம
2.பயங்கரமான குழியில் நான் கிடைந்தனே
உளையான சேற்றில் நான் மிதந்தேனே-2
ஒரு கண்ணும் இரக்கமில்ல
தூக்கிவிட யாருமில்ல-2
கிருபை வைத்ததால்
என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலை மேலேதான்
என்னை உயர்த்தி வைத்தீரே-விலகாத கிருபை
3.(நான்) சாகாம பிழைத்தது உங்க கிருபையே
கொடியவன் சீறல் மோதி அடிக்கையில் காத்தீரே-2
பலவானின் வில்லை உடைத்தீர்
தள்ளாடும் என்னை நினைத்தீர்-2-கிருபை இல்லாம
Lyrics, Tune & Sung by: Pas. Lucas Sekar
Music: Alwyn
Video: A.V. Peter Elwis
Performance: Vijayarani Lucas Sekar, Pr. Moses, Jenni & Judi, John Rohit, Amos,
Neer Paarthal Podhum | Pas. Lucas Sekar | Tamil Christian Song | Revival Song Series
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: african christian songsamharic christian songsamharic christmas songsarabic christian songsbengali christian songbhojpuri christian songbisaya christian songcebuano christian songchinese christian songsChristian songsegyptian christian songsenglish christian songsfrench christian songsgerman christian songsgospel songsgujarati christian songhausa christian songshebrew christian songshindi christian songigbo christian songsiranian christian songsjavanese christiankorean christian songsLucas Sekar Songmalayalam christian songsmarathi christian songNeer Paarthal Podhum | Pas. Lucas Sekar | Tamil Christian Song | Revival Song Seriesodia christian songpolish christian songsportuguese christian songsrussian christian songsspanish christian musicspanish christian songswahili christian songstagalog christian songsTamil Christian SongTamil Christian songstelugu christian songsthai christian songturkish christian songsUmmai Paadamalurdu christian songsvietnamese christian songsyoruba christian songs