ஒருபோதும் கைவிடாதவர் – Orupothum Kavidadhavar

ஒருபோதும் கைவிடாதவர் – Orupothum Kavidadhavar

ஒரு போதும் என்னை கைவிடாதவர்
ஒரு நாளும் விட்டு விலகாதவர் நீர்
கைவிட்டால் என் வாழ்க்கை என்ன ஆகுமோ
என்னை விட்டு விலகினால் என்ன ஆகுமோ நீர்
கைவிட்டால் என் வாழ்க்கை என்ன ஆகுமோ
என்னை விட்டு விலகினால் என்ன ஆகுமோ
ஒரு போதும் என்னை கைவிடாதவர்
ஒரு நாளும் விட்டு விலகாதவர்

என் வாழ்வின் தொடக்கமும் நீரே
முடிவும் நீரே அல்பாவும் ஒமேகாவுமானவரே என்
தொடக்கத்தை தொடங்கினவர்
முடிவுவரை காப்பவர் என் சாம்பலை
சிங்காரமாக்கிடுவீர் என் அடைக்கலம் நீரே
என்னை காண்பவர் நீரே
என் ஜீவனை காப்பவர் நீரல்லவா
என் அடைக்கலம் நீரே என்னை காண்பவர் நீரே
என் ஜீவனை காப்பவர் நீரல்லவா – ஒருபோதும் என்னை

உம்மயை அன்றி யாரும் உண்டு எனக்கு பூமியில்
உம்மை என்று விருப்பமில்லை என்
கர்த்தரை அன்றி எனக்கு வேறொருவர் இல்லை
அவராலே மட்டும் எனக்கெல்லாம் ஆகும்
என் அடைக்கலம் நீரே
என்னை காண்பவர் நீரே
என் ஜீவனை காப்பவர் நீரல்லவா என்
அடைக்கலம் நீரே என்னை காண்பவர் நீரே
என் ஜீவனை காப்பவர் நீரல்லவா – ஒருபோதும் என்னை

Orupothum Kavidadhavar song lyrics in English

Orupothum Kavidadhavar
Oru Naalum Vittu Vilagathavar Nee
kaivittaal En vaaillkkai Enna Aagumo
Ennai vittu vilaginaal Enna Aagumo Neer
Kaivittaal En Vaalkkai Enna Aagumo
Orupothum KavidadhavarOru naalum vittu vilagathavar

1.En Vaalvin Thodakkamum Neerae
Mudiyum Neerae Alpha Omegavumanavarae
En Thodakkaththai Thodanginavar
Mudivurai Kappavar En Saambalai
Singaramakkiduveer En Adaikkalam Neerae
Ennai Kaanbavar Neerae
En jeevanai Kappavar Neerallo
En Adaikkalam Neerae Ennai Kaanbarae Neerallvo – oru pothum

2.Ummaiyae Anbtri yaarum Undu Enakku Boomiyil
Ummai Entru Viruppamullai en
Kartharai Antri Enkku verarovar Ilai
Avaralae Maattum Enakkalellam Aagum
En Adaikkalam Neerae
Ennai Kaanbavar Neerae
En jeevanai Kappavar Neerallo
En Adaikkalam Neerae Ennai Kaanbarae Neerallvo – oru pothum


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and  Gospel song lyrics.

      Tamil Christian Song Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.
      WorldTamilchristians -The Collections of Tamil Christians songs Lyrics
      Logo