மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar

Ben Samuel
Faith Score0
Faith Score0

மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar Tamil christian song Lyrics Tune, Composed, Sung by Pas.Joshua Li & Pas.Ben Samuel.

மாறாதவர் விட்டு விலகாதவர்
என்னை வழி நடத்துபவர்
என்றும் கைவிடாதவர்

மாறாதவர் விட்டு விலகாதவர்
என்னை வழி நடத்துபவர் என்றும்
கைவிடாதவர்

நன்றி உமக்கு நன்றி
என்னை வாழவச்ச
தெய்வம் நீங்கதான்

நன்றி உமக்கு நன்றி
என்னை வாழவச்ச
தெய்வம் நீங்கதான்

1.மத்தவங்க என்னை வெறுத்திட்ட போதும்
நீங்க மட்டும் என்னை
தேடி வந்தீங்க -2

என்ன அரவணைச்சு
முத்தம் செய்து உயர்த்தி வச்சீங்க
நான் இழந்து போன ஸ்தானத்தை திரும்ப தந்தீங்க.-2

2. எந்த நிலையானாலும்
நேசிக்கின்றார்
உன் உயிர் மீட்க உயிர் தந்தார் -2

அந்த அளவில்லா அன்புக்கு நீ என்ன செய்வாயோ
உன் உள்ளத்தில் இடம் தந்தால்
அது போதுமே -2

மாறாதவர் விட்டு விலகாதவர் பாடல் வரிகள், Marathavar Vittu Vilagaathavar song lyrics. Tamil songs. Maarathavar Vittu Vilagathavar

Marathavar Vittu Vilagaathavar song lyrics in English

Marathavar Vittu Vilagaathavar
Yennai Vazhi Nadathubavar
Yendrum Kaividaathavar -2

Nandri Umakku Nandri
Yennai Vazhavecha
Thevan Neengathaan -2

1. Maatthavangae Yennai Verutthiddae Pothum
Neengga Mattum Yennai Thedi Vantheengga – x2

Yennai Aravanaichchu Muttham Seithu Uyarthi Vachchinggae
Naan Yizhanthu Ponae Sthaalaththai Thiruba Thantheenggae -2

2.Yentha Nilaiyaanalum Nesikkindraar
Un Uyir Meetkka Uyir Thanthaar -2

Antha Alavillathae Anbukku Nee Yenna Seivaaiyoo
Un Ullatthil Idam Thanthaal Athu Pothumae -2

Key Takeaways

  • The song ‘மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar’ expresses themes of unwavering love and support.
  • It is composed and sung by Pas. Joshua Li and Pas. Ben Samuel.
  • The lyrics emphasize gratitude towards God for guidance and companionship in difficult times.
  • The song highlights the assurance of divine presence during life’s challenges.
  • Links to related Tamil Christian songs are provided for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo