Ennai Arintheer – என்னை அறிந்தீர்
என்னை தூரத்தில் இருந்து அறிந்தீர்
ஒன்றும் இல்லாதபோது என்னை நேசித்தீர்-2
யெகோவா ஷம்மா எப்போதும் இருக்கின்ரீர்
யெகோவா ஷம்மா என்னோடு இருக்கின்ரீர்-2
1.கர்த்தர் காத்து நடத்திடுவீர் நான் போகும் இடமெல்லாம் -2
நான் எத்தனாக இருந்தாலும் என்னோடு இருக்கின்ரீர்
யெகோவா ஷம்மா எப்போதும் இருக்கின்ரீர்
யெகோவா ஷம்மா என்னோடு இருக்கின்ரீர்-2
2.காணாமல் போன என்னை இயேசு நீர் என்னை தேடி வந்தீர்
இந்த பாவிக்காய் உம் ஜீவன் தந்தீர் உம் மகனாக மாற்றிவிட்டீர்
யெகோவா ஷம்மா எப்போதும் இருக்கின்ரீர்
யெகோவா ஷம்மா என்னோடு இருக்கின்ரீர்-2
3.நீர் சொன்னதை செய்யுமளவுக்கு என்னை கை நீர் விடுவதில்லை
நான் வெக்கப்பட்டு போகாமல் என் தேவையை நீர் சந்திப்பீர்-2
யெகோவா ஷம்மா எப்போதும் இருக்கின்ரீர்
யெகோவா ஷம்மா என்னோடு இருக்கின்ரீர்-2
Ennai thoorathil irunthu Arintheer song lyrics in english
Ennai Arintheer song sheet
Ennai thoorathil irunthu Arintheer
Ondrum illathapothu ennai nesitheer } 2
Bridge
Yehova shammah empothum irukinreer
Yehova shammah ennodu irukinreer. } 2
Stanza 1
Karththar kaathu nadathiduveer
Naan pogum idamellaam }2
Naan eththanaaga irunthaalum
Enodu irukinreer
Bridge
Yehova shammah empothum irukinreer
Yehova shammah ennodu irukinreer. } 2
Stanza 2
Kaanamal pona ennai
Yesu neer ennai thedi vantheer }2
Intha paavikkaai um jeevan thantheer
Um maganaaga maatriviteer
Bridge
Yehova shammah empothum irukinreer
Yehova shammah ennodu irukinreer. } 2
Stanza 3
Neer sonnathai seiyumalavum
Ennai kai neer viduvathillai }2
Naan vekkapattu pogaamal
En thevaiyai neer sandhipeer
Bridge
Yehova shammah empothum irukinreer
Yehova shammah ennodu irukinreer. } 2
Ennai thoorathil irunthu Arintheer
Ondrum illathapothu ennai nesitheer
Yehova shammah empothum irukinreer
Yehova shammah ennodu irukinreer.


