ஓட்டத்தை ஓடி முடிக்கணும் – Ottathai Odi Mudikanum
ஓட்டத்தை ஓடி முடிக்கணும் – Ottathai Odi Mudikanum
ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ
கர்த்தரையே முன் வைத்து
கலங்காமல் மகிழ்வுடனே
1.ஒன்றையும் குறித்து கலங்காமல்
பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2
2.எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
இன்னல் துன்பங்கள் எது வந்தாலும் – 2
கண்ணீரோடும் தாழ்மையோடும்
கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2
3.கிராமம் கிராமமாய் செல்லணுமே
வீடு வீடாய் நுழையணுமே – 2
கிருபையின் நற்செய்தி சொல்லனுமே
ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2
Ottathai Odi Mudikanum song lyrics in english
Ottathai Odi Mudikanum
Oozhiyam Niraivettranumae ( Thambi, Thangachi) Nee
kartharaiyae Mun vaithu
Kalangamal Magilvudanae
1.Ontraiyum Kurithu Kalagamal
Pirananai Arumaiyaai Ennamal-2
Magilvudan Thodarnthu oodi mudikkanum
Pettra Oozhiyam Niraivettranum -2
2.Ethirigal Soolchi Seithalaum
Innal Thunbangal Ethu vanthalaum -2
Kanneerodu Thaazhmaiyodum
Karthar Pani seithu Madiyanaumae -2
3.Kiramam Kiramamaai Sellanumae
Veedu Veedaai Nulaiyanuame-2
Kirubaiyin Narseithi sollanumae
Janangal manam thirumba Alaikkanumae -2
Ottathai Odi Mudikanum lyrics, Ottathai Odi Mudikanum song lyrics,
Ottathai Odi Mudikanum jebathotta jeyageethangal song lyrics
- நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை – Neenga Thuvangina Intha Otathai Lyrics
- என்னை அழைத்தவர் – Ennai Azhaithavar Nambi vanthen song lyrics
- கர்த்தரையே நம்பிடும் தேவ – Kartharaiyae nambidum deva Song Lyrics
- கர்த்தரையே துதிப்பேன் – Kartharaiye Thuthippen song Lyrics
- ஓடி வாராயோ நண்பா உன் – Odi Vaarayo nanba un
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."