பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva
பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva Tamil christian song lyrics
பரிசுத்தம் தாரும் தேவா
பரிசுத்தம் என் வாழ்விலே
பரிசுத்தர் நீர் ஒருவரே
பரிசுத்தம் ஒன்றே வேண்டும். (2)
(தனி வாழ்வில் தூய்மை தாரும்
இனி என்னில் தீமை வேண்டாம்) 2
பாவங்கள் முற்றும் போக்கி
புது வாழ்வு ஈந்து காரும்
குடும்பத்தில் இடும்பை வாட்டி
ஒடுங்கி நான் நின்றிடும் போது
அடக்கம் அகன்றதாலே
இடுக்கண் தாக்கும் போது
பொது வாழ்வில் உண்மை காக்க
நல் ஆவி என்றும் நல்கும்
நேர்மையாய் நாளும் நடந்து
நன்மை நான் செய்து வாழ
பரிசுத்தம் தாரும் தேவா lyrics, Parisutham Thaarum Deva lyrics, Tamil songs
Parisutham Thaarum Deva song lyrics in english
Parisutham Thaarum Deva
Parisutham En Vaazhvilae
Parisuthar Neer Oruvarae
Parisutham Ontre Vaendum
Parisutham Thaarum Deva
Thani Vaazhvil Thooimai Thaarum
Ini Ennil Theemai Vaendaam
Paavangal Muttrum Pokki
Puthu Vaazhvu Eeenthu Kaarum
Kudumbathil Idumbai Vaatti
Odungi Naan Nintridum Pothu
Adakkam Ahantrathaalae
Iddukkan Thaakkum Pothu(2)
Pothu Vaazhvil Unmai Kaakka
Nal Aavi Eentrum Nalkum
Naermaiyai Naalum Nadanthu
Nanmai Naan Seithu Vaazha.(2)
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva’.
- The song expresses themes of purity, divine assistance, and the desire for a good life.
- It highlights the importance of living righteously and remaining free from sin.
- The lyrics are provided in both Tamil and English, showcasing their spiritual significance.
- பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham
- பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva
- Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம்
- பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா – Parisutham Pera song lyrics
- Thaarum Devaa Unthan song lyrics – தாரும் தேவா உந்தன்
- சிலுவை சுமந்து போகும் – Siluvai Sumanthu Pohum
- நீசனாம் என்னையும் – Neesanam Ennaium
- நம்பிக்கையின் வாசலுல்லே – Nambikkain Vasalule
- ஒரு வார்த்தை போதும் – Oru vaarthai podhum
- இதை மறப்பேனோ – Ithai Marappeno
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
