பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham

Faith Score+2
Faith Score+2

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Thaarumae Tamil christian song lyrics

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே
உம்மை நோக்க கிருபை தாருமே
பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
உந்தன் கரங்களால் வனைந்திடுமே

என்னையே உமக்கே தருகிறேன்
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையா

என் நோக்கம் எல்லாம் நீர்தானையா
என் வாஞ்சையெல்லாம் நீர் போதுமே
உமக்காக வாழ என்னை அர்ப்பணித்தேன்

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே பாடல் வரிகள், Parisuthar Neerae Parisutham Thaarumae Lyrics, Tamil songs

Parisuthar Neerae Parisutham song lyrics in English

Parisuthar Neerae Parisutham Thaarumae
Ummai Nokka Kirubai Thaarumae
Parisutha Aaviyaal Nirappidumae
Unthan Karangalal Vanainthidumae

Ennaiyae Umakkae Tharuirean
Ennaiyae Yeattrukollum Yeasaiyya

En Nokkam Ellam Neerthanaiyya
En Vaanjai ellam Neer pothumae
Umakkaga Vaazha Ennai Arpanithean

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham.’
  • It includes the original Tamil lyrics along with an English transliteration.
  • The song expresses themes of devotion, grace, and surrender to God.
  • The article also provides links to related Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 1 minute

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo