பிறப்பின் கொண்டாட்டமே – Pirapin Kondaatame Tamil christmas song lyrics, Written tune and composed By Pas.James caleb & Sung by: Praison Hayford& Stephen Sam
புதிய வாழ்க்கை வந்தாச்சு
கிறிஸ்து நமக்காக பிறந்தாச்சு
மனிதவாழ்க்கை மாறியாச்சு தூயவாழ்க்கை வந்தாச்சு-2
நம் தூயாதி தூய தேவனே
கிறிஸ்து நம் தேவனே-2
இது பிறப்பின் கொண்டாட்டமே
நமது சந்தோசமே -2
நல்ல நல்ல செய்தி
இது நற்செய்தி-2
1.துக்கமான வாழ்க்கை இனி இல்ல இல்ல
பாவமான வாழ்க்கை இனி தொல்ல தொல்ல
சரியான தரமான வார்த்தை வந்தது
நம் வாழ்க்கை இன்றுமுதல் மேன்மையானது -2
2.நம்மீது அன்புவைத்த கர்த்தர் இவர்
நமக்காக மாதிரியை தந்தவரிவர்-2
தம்மையே நமக்காக அர்ப்பணித்தவர்
நம் பாவத்தை மன்னித்து ஜெயம் தந்தவர்-2
பிறப்பின் கொண்டாட்டமே lyrics, Pirapin Kondaatame lyrics, Tamil christmas song lyrics