Poonthentralae Asainthaadayo song lyrics – பூந்தென்றலே அசைந்தாடாயோ
Poonthentralae Asainthaadayo song lyrics – பூந்தென்றலே அசைந்தாடாயோ
பூந்தென்றலே அசைந்தாடாயோ?
இயேசப்பா புகழ் பாடாயோ?
ஆகாயம் ஆழ்கடலை
அளவில்லா விண்மீனைப்
படைத்தோரைப் பாடுவாயா?
- இயேசு போல் ஒரு தேவன் இக இகமதில் உண்டோ சொல்
கண்ணே மணியே கூறிடாயோ?
உம்மில் அன்பு கண்டேன் -உம்மில்
ஆற்றல் கண்டேன் -அதிசய
செயல்கள் கண்டேன் - உலகம் தரக்கூடா சமாதானம் தருவாரே
கண்ணே மணியே உணர்ந்திடாயோ?
உன்னை காத்திடுவார் -உன்னை
மேய்த்திடுவார்
உயர்த்திடுவார் என்றுமே - மலையின் மேல் நிற்கின்ற பட்டணமாய் மாறிட
கண்ணே மணியே விரும்பிடாயோ
இந்த மண்ணில் மழையாய் -உண்ணும்
உணவில் உப்பாய்
இருந்திட தீர்மானிப்பாய் - அறியாமை நீக்கிடும் அகல்விளக்காய் ஒளிர்வாயா?
கண்ணே மணியே நிலை நிற்பாயா?
உன்னில் ஒளி வீசட்டும்
ஆவியின் கனி காய்க்கட்டும்
தேவன்பை பிறர் காணட்டும்.
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."