Ummai Uyarthuvathae En Ullaththin Vaanjai song lyrics – உம்மை உயர்த்துவதே என் உள்ளத்தின்
உம்மை உயர்த்துவதே என் உள்ளத்தின் வாஞ்சை ஐயா உமக்காய் வாழுவதே என் இதயத்தின் ஏக்கம் ஐயா – 2 நீர் செய்த நன்மைகள் ஆயிரம் அதை எண்ணி எண்ணி பாடுவேன் நீர் தந்த வாழ்க்கை பேரின்பம் அதை எண்ணி எண்ணி உயர்த்துவேன்
துதித்தலுடனே உம் சந்நிதியில் வருகிறோம் சங்கீதங்களாலே ஆர்ப்பரித்து பாடுவோம் – 2
கர்த்தரே நீர் பெரியவர் வானங்களிலும் நீர் உயர்ந்தவர் – 2 உலகம் தோன்றும் முன் இருந்தவர் சகலதையும் உருவாக்கினவர் – 2 நீர் இருந்தவர், இருப்பவர், முடிவு இல்லாதவர் – 2
வானங்கள் உம் சிங்காசனம் – இந்த பூமியும் உந்தன் பாதப்படி – 2 சர்வ லோகமும் பணிந்திடும் சகல சிருஷ்டியின் நாயகனே – 2 நீர் அதிசயர்,அற்புதர் ,சர்வ வல்லவர் – 2
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."