ராஜாதிராஜன் நீ மண்ணில் வந்தாய் – Raajathi Rajan Nee Mannil Vanthaai
ராஜாதிராஜன் நீ மண்ணில் வந்தாய் – Raajathi Rajan Nee Mannil Vanthaai Tamil Christmas song lyrics
ராஜாதிராஜன் நீ மண்ணில் வந்தாய்
கேளாத இன்பங்கள் சொல்லித் தந்தாய்
ஊரெங்கும் இன்பங்கள் பொங்கச் செய்தாய்
உள்ளத்தில் நவந்து தங்கச் செய்தாய் – ராஜாதிராஜன்
வாராய் தேவனே எங்கள் பாலகனே – 2
பாலகனே பாலகனே நீயே இரட்சிக்க வந்தாயே
யார்சொல்லி நாம் இந்த மண்ணில் வந்தோம்
யாருக்கு நாம் இங்கு கட்டுப்பட்டோம்
பாவத்தின் கையாலே குட்டுப்பட்டோம்
யார்சொல்லி நாம்இந்த மண்ணில் வந்தோம்
எம்மை மீட்கவே வந்தாய் பாலகனே பாலகனே
பாலகனே நீயே இரட்சிக்க வந்தாயே
நெஞ்சுக்குள் நின்றாடும் இரத்தினமே
நீ சொன்னதெல்லாமே தத்துவமே
நீ போன பாதையில் நித்தமுமே
நாமின்று போகின்றோம் சத்தியமே
நெஞ்சுக்குள் நின்றாடும் இரத்தினமே.
ராஜாதிராஜன் நீ மண்ணில் வந்தாய் song lyrics, Raajathi Rajan Nee Mannil Vanthaai song lyrics, tamil songs
Raajathi Rajan Nee Mannil Vanthaai song lyrics in English
Raajathi Rajan Nee Mannil Vanthaai
Kealatha Inbangal Solli Thanthaai
Oorengum Inbangal Ponga Seithaai
Ullaththil Navanthu Thanga Seithaai
Vaaraai Devanae Engal Paalakanae-2
Paalakanae Palaakanae Neeyae Ratchikka Vanthayae
Yaar Solli Naam Intha Mannil Vanthom
Emmai Meetkavae Vanthaai Paalaganae Paalaganae
Paalaganar Neeyae Ratchikka Vanthayae
Nenjukkul Nintradum Raththinamae
Nee Sonnathellaam Thaththuvamae
Nee Pona Paathaiyil Niththamumae
Namintru Pokintrom Saththiyamae
Nenjukkul Nintradum Raththinamae
Estimated reading time: 2 minutes
- ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன் – Oru Naal Varuvaar Raajathi
- Vinnilae Thoothargal Christmas Song Lyrics
- பாடாத ராகங்கள் பாடும் – Paadatha Raagangal
- சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae
- சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru Palaganae Christmas Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
Tags: tamil christmas songs
