அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே – Adaikalam Adaikalam Yesuve Lyrics

Faith Score+2
Faith Score+2

அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே – Adaikalam Adaikalam Yesuve Tamil Christian song lyrics

அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே
ஆபத்தில் அடைக்கலம் இயேசுவே
ஆறுதல் தருபவர் இயேசுவே
– அடைக்கலம்

  1. பாவிக்கு அடைக்கலம் இயேசுவே – கொடும்
    பாதகர்க்கு அடைக்கலம் இயேசுவே
    பாதை மாறி பயணம் செய்வோர்க்கும்
    பரிசுத்த தேவனே அடைக்கலம் (2)
    தஞ்சமென்று எந்த (ஓ..ஓ..ஓ) வஞ்சகர் வந்தாலும் (2)
    தள்ளிடா இயேசுவே அடைக்கலம் (2)
    கெஞ்சிடும் மாந்தரை அஞ்சிடாதே என்று
    கர்த்தரின் வார்த்தையே அடைக்கலம் – அடைக்கலம்
  2. மண்ணுலகில் பிறந்த மனிதனுக்கு என்
    மன்னவன் இயேசுதான் அடைக்கலம்
    கண்ணீரை சிந்தியே கலங்குவோர்க்கு
    கர்த்தரின் கிருபையே அடைக்கலம்
    வஞ்சக சாத்தானின் வலையில் விழாமல்
    நெஞ்சிலே அணைத்திடும் அடைக்கலம்
    மிஞ்சிடும் பாரமா …. ஓ.ஓ.ஓ அஞ்சிட வேண்டாமே
    தஞ்சமே இயேசு உன் அடைக்கலமே (2)
    கெஞ்சிடும் மாந்தரை அஞ்சிடாதே என்ற
    கர்த்தரின் வார்த்தையே அடைக்கலம் – அடைக்கலம்;
  3. எத்தனைக் காலங்கள் நான் காத்திருந்தேன் என்
    இயேசுவே உம்மை நான் காண்பதற்கு
    ஏழை என் வாஞ்சைகள் தீர்ப்பவரே
    ஏன் இன்னும் தாமதம் நானாறியேன்
    காலங்கள் மாறலாம் ஆ…ஆ..
    கவலைகள் தீரலாம்
    கர்த்தரின் கரத்தினில் நானிருந்தால்
    உம்மிடம் வருவோரைத் தள்ளிடமாட்டீரே
    உம்மைப் போல் அடைக்கலம் எவருமில்லை– அடைக்கலம்

அடைக்கலம் இயேசுவே பாடல் வரிகள், Adaikalam Yesuve Song Lyrics, Tamil songs

Adaikalam Adaikalam Yesuve song lyrics in English

Adaikalam Adaikalam Yesuvae
Aabaththil Adaikkalam Yesuvae
Aaruthal Tharubavar Yesuvae – Adaikkalam

1.Paavikku Adaikkalam suvae Kodum
Paathakarkku Adaikkalam Yesuvae
Paathai Maari Payanam Seivoarkkum
Parisutha Devanae Adaikkalam -2
Thanjamentru Entha Vanjakar Vanthalum -2
Thallida Yesuvae Adaikkalam -2
Kenjidum Maantharai Anjidathae Entru
Kartharin Vaarthaiyae Adaikkalam – Adaikkalam

2.Mannulagil pirantha manithanukku En
Mannavan Yesuthaan Adaikkalam
Kanneerai sinthiyae kalanguvorkku
Kartharin Kirubaiyae Adaikkalam
Vanjaga saathanin Valaiyin Vilamak
Nenjilae Anaithidum Adaikkalam
Minjidum Paarama Anjida Veandamae
Thanjamae Yesu un Adaikkalamae-2
Kenjidum Maantharai Anjidathae Entra
Kartharin Vaarthaiyae Adaikkalam – Adaikkalam

3.Eththanai Kaalangal Naan kaathirunthean en
Yesuvae ummai naan kaanpatharkku
Yealai En Vaanjaigal Theerpavarae
Yean Innum thamatham Naanariyean
Kaalangal maaralaam
Kavalaigal theeralaam
kartharin karathinil naanirunthaal
Ummidam Varuvorai thallidamatteerae
Ummai poal adaikkalam evarumillai – Adaikkalam

Key Takeaways

  • The article presents the lyrics of the song ‘அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே – Adaikalam Adaikalam Yesuve’.
  • It discusses the themes of refuge and comfort provided by Jesus.
  • Various stanzas highlight His protection from adversities and reassurance during difficult times.
  • The song emphasizes faith in Jesus as a source of strength and hope.
  • Overall, it reflects a deep spiritual connection and reliance on Jesus as the ultimate shelter.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo