இரட்சகர் பிறந்துள்ளார் – Ratchahar Piranthulaar
இரட்சகர் பிறந்துள்ளார் – Ratchahar Piranthulaar Tamil Christmas carol song lyrics, written & Tune by Bro. C. Moses Alvin
மண்ணின் பாவம் போக்கவும்
நம் இருளை வெளிச்சமாக்கவும்
நம் வாழ்வை புதிதாய் மாற்றவும்
நம் இயேசு பிறந்துள்ளார்
இரட்சகர் பிறந்துள்ளார்
நமக்காக பிறந்துள்ளார்
துன்பங்கள் அகன்றிட
இன்பங்கள் மலர்ந்திட
இரட்சகர் பிறந்துள்ளார்
அதிசயமானவர்
ஆலோசனை கர்த்தரே
வல்லமையின் தேவன்
நித்திய பிதாவே
மிகுந்த சந்தோஷம்
பரலோகில் மகிமையே
பூமியில் சமாதானம்
மனுஷர் மேல் பிரியமே
இரட்சகர் பிறந்துள்ளார் song lyrics, Ratchahar Piranthulaar song lyrics, Tamil Christmas
Ratchahar Piranthulaar song lyrics in English
Mannin Paavam pokkavum
Nam Irulai velichamaakkavum
Nam Vaalvi puthithaai Mattravum
Nam Yesu piranthullaar
Ratchakar Piranthullaar
Namakkaga piranthullaar
Thunbangal Agantrida
Inbangal Malarnthida
Ratchakar piranthullaar
Athisayamanavar
Aalosnaai Kartharae
Vallamaiyin devan
Nithiya pithavae
Miguntha santhosam
Paralogil Magimaiyae
Boomiyil Samathanam
Manushar mel piriyamae
- மீட்பர் பிறந்துள்ளார் – Meetpar Piranthullar
- இன்று நமக்காக மீட்பர் – Intru Namakaga Piranthullar song lyrics
- இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் – Indru Namakaga Meetpar Piranthullar Christmas Song Lyrics
- இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் – indru namakaga meetper piranthullar
- Namakkoru Meetpar Christmas Song Lyrics
Key Takeaways
- The article features the Tamil Christmas carol ‘இரட்சகர் பிறந்துள்ளார் – Ratchahar Piranthulaar’.
- The lyrics highlight themes of redemption, joy, and peace brought by the birth of Jesus.
- Translations of the song lyrics into English are also included for greater accessibility.
- Links to similar Tamil Christmas songs are provided at the end of the article.
Estimated reading time: 2 minutes
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
