இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi kooruvom
இரட்சிப்பை உயர்த்தி – Ratchippai Uyarththi kooruvom
1. இரட்சிப்பை உயர்த்திக் கூறுவோம்
லோகம் நடுங்க
நரகாக்கினையைச் சொல்வோம்
பாவமடங்க
பூர்வகால தேவ தாசர்
விஸ்தரித்தாற் போல்
மோட்சலோகம் போகு முன்னே
பல்லவி
செல்வோம் செல்வோம்
ஆர்ப்பரிப்புடனே;
செய்வோம் செய்வோம்
போர் பலத்துடனே
நானா ஜாதி பாஷைக்காரர் (பல தேச மொழிக்காரர் )
இரட்சிப்படைய
மோட்சலோகம் போகு முன்னே
2. சேனையாரின் யுத்த சத்தம் (இயேசு வீரர் யுத்த சத்தம்)
பூமியெங்கும் கேள்!
மீட்படைந்த பேதைகளின்
சாட்சிகளுங் கேள்!
முழு லோகத்தையும் வெல்ல
இன்னும் கொஞ்சநாள்;
மோட்ச லோகம் போகு முன்னே – செல்வோம்
3. தீதாய்ச் சத்துருக்களென்ன (தீதாய்ச் சத்துருக்கள் என்ன)
சொன்ன போதிலும்
சுத்த ஆவியின் பலத்தை
பெற்று யாவிலும்;
உண்மையாகப் போர் புரிந்தால்
வெல்வோம் சாவிலும்
மோட்சலோகம் போகு முன்னே – செல்வோம்
Ratchippai Uyarththi kooruvom song lyrics in English
1.Ratchippai Uyarththi kooruvom
Logam Nadunga
Narakaakkinaiyai Solvom
Paavamadanga
Poorvakaala Deva Thaasar
Visthariththaar Poal
Motchalogam Pogumunnae
Selvom Selvom
Aarpparippudanae
Seivom Seivom
Poor Balaththudanae
Naanaa Jaathi Baasaikaarar (Pala Deasa Mozhikaarar)
Ratchippadaya
Motcha logam Pogumunnae
2.Seanaiyaarin Yuththa Saththam (Yesu Veerar Yuththa Saththam)
Boomi Engum Keal
Meetpasaintha Peathaikalain
Saatchikalum Keal
Muzhu Logaththaiyum Vella
Innum Konja Naal
Motcha Logam Pogumunnae
3.Theethaai Saththurukkalenna
Sonna Pothilum
Suththa Aaviyin Balaththai
Peattru Yaavilum
Unmaiyaaga Poor Purinthaal
Velvom Saavilum
Motcha logam Pogumunnae
- Yesu Nee Krupayega – దేవా నీ కృప పొందుటకు
- ధరణి మురిసెను ఈ శుభ వార్తతో – Dharani Murisenu Ee Shubavartha Tho
- எல்லா கனத்திற்க்கும் புகழுக்கும் – Ella Ganathirkkum Pugalukkum
- నీతి సూర్యుడే ఉదయించెను – NETYAJEVAMI DEHA RUPAMI
- రాజాధిరాజు ఉదయించెనే – rajadhi Raji Udainchene