Christmas carols பாடுவோம் – Christmas Carols Paaduvom

Faith Score0
Faith Score0

Christmas carols பாடுவோம் – Christmas Carols Paaduvom

Christmas carols பாடுவோம்
மீட்பின் செய்தி கூறுவோம்

இயேசு பிறந்தார் என் இதயத்தில் உதித்தாரே
இருளை நீக்கிடவே தம் இன்னுயிர் தந்தாரே
பாரெங்கும் உற்சாகம்
பரமன் இயேசுவின் பிறப்பின் செய்தியால்

1. ஏசாயாவின் வாக்குப்படி இயேசு பாலன் பிறந்தாரே
ஈசாய் என்னும் அடிமரத்தில் துளிர் துளிரை தோன்றினாரே
Christmas carols பாடுவோம்
மீட்பின் செய்தி கூறுவோம்
Joyful day happy day
Merry merry Christmas day

2. விண்ணகம் துறந்து மண்ணில் பிறந்தார்
விந்தையாம் இயேசு கந்தையாயினார்
மாட்டு தொழுவில் மன்னன் அவர்
புல்லணை மீதினில் ஜெனித்தாரே
Christmas carols பாடுவோம்
மீட்பின் செய்தி கூறுவோம்
Joyful day happy day
Merry merry Christmas day

3. மரியின் மடியில் தவழ்ந்தவரே
மேகமீதில் வருவாரே
ராஜாவாக வருபவரே
ஏழ்மைக் கோலம் எடுத்தாரே
Christmas carols பாடுவோம்
மீட்பின் செய்தி கூறுவோம்
Joyful day happy day
Merry merry Christmas day

Christmas Carols Paaduvom song lyrics in English

Christmas Carols Paaduvom
Meetpin Seithi Kooruvom

Yesu Piranthaar En Idhayaththil Uthitharae
Irulai Neekkidavae Tham Innuyir Thantharae
Paarengum Urchagam
Paraman Yesuvin Pirappin Seithiyaal

1.Yeasayin Vaakkupadi Yesu Paalan Pirantharae
Eesaai Ennum Adimaraththil Thulir Thulirai Thontrinarae
Christmas Carols Paaduvom
Meetpin Seithi Kooruvom
Joyful day happy day
Merry merry Christmas day

2.Vinnagam Thuranthu Mannil Piranthaar
Vinthaiyaam Yesu Kanthaiyayinaar
Maatu Thozhuvil Mannan Avar
Pullanai Meethinil Jenitharae
Christmas Carols Paaduvom
Meetpin Seithi Kooruvom
Joyful day happy day
Merry merry Christmas day

3.Mariyin Madiyil Thavalnthavarae
Meagameethil Varubavarae
Raajavaaga Varubavarae
Yealmai Koalma Edutharae
Christmas Carols Paaduvom
Meetpin Seithi Kooruvom
Joyful day happy day
Merry merry Christmas day

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo