சர்வ வல்லவராம் என் இயேசு – Sarva vallavaram en Yesu
சர்வ வல்லவராம் என் இயேசு – Sarva vallavaram en Yesu Neerae En Kanmalai Tamil christian song lyrics
1.சர்வ வல்லவராம் என் இயேசு
சர்வத்தை ஆள்பவர் என் இயேசு
நீரே என் கன்மலை
நீரே என் கோட்டையே
நீரே என் துருகமே
நீரே என் தஞ்சமே
அழைத்தவர் நீரே
உண்மையுள்ளவரே
அளவற்ற அன்பினால்
அனைத்துக்கொண்டீரே
2.துன்பம் வந்திட்ட வேளையில்
ஆதரித்தீரே
கஷ்டங்கள் என்னை சூழ்ந்த வேளையில்
அரவனைத்தீரே -நீரே என்
3.பாவம் என்னை சூழ்கையில்
காத்தவர் நீரே
வழிவிலகி நான் செல்கையில்
தேடி வந்தீரே
-நீரே என்
சர்வ வல்லவராம் என் இயேசு song lyrics, Sarva vallavaram en Yesu song lyrics, Tamil songs
Sarva vallavaram en Yesu song lyrics in English
1.Sarva vallavaraam En yesu
Sarvaththai Aalbavar En yesu
Neerae En Kanmalai
Neerae En Kottaiyae
Neerae En Thurugamae
Neerae En Thanjamae
Alaithavar Neerae
Unmaiyullavarae
Alavattra Anbinaal
Anaithu Kondeerae
2.Thunbam Vanthitta Vealaiyil
Aatharitheerae
Kastangal Ennai Soolntha Velaiyil
Aravanaitheerae – Neerae En
3.Paavam Ennai Soolkaiyil
Kaathavar Neerae
Vazhivilagi Naan Selkaiyil
Theadi Vantheerae – Neerae En
- En Yesu Migavum Periyavar – என் இயேசு மிகவும் பெரியவர்
- Sarva Vallavarai Pottri Paaduvom – சர்வ வல்லவரை போற்றி பாடுவோம்
- சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் – Sarva valla naamam Yesuvin naamam song lyrics
- சர்வ வல்ல தேவனே என் இயேசுவே – Sarva Valla Devanae En Yesuvae
- சர்வ வல்லவர் – En Devan Entrum Sarva vallavar
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
