சர்வ லோகத்தின் அதிபதியே – Sarvalogathin Athibathiye
சர்வ லோகத்தின் அதிபதியே – Sarvalogathin Athibathiye
சர்வ லோகத்தின் அதிபதியே
எந்தன் உள்ளத்தில் சொந்தமானீரே-2
என் ஆசையும் பாசமும் ஏக்கமும் தேடலும்
எல்லாமே நீர்தானய்யா
என் பெலனும் அரணும் கோட்டையும்
துருகமும் நம்பிக்கையும் நீர்தானய்யா
துதி உமக்கே தேவா துதி உமக்கே
விண்ணையும் மண்ணையும் ஆள்பவர்க்கே-2
1.சர்வ சிருஷ்டிப்பின் தேவனே
சகல அதிகாரம் உடையவரே-2
சத்தியம் நிறைந்த மகத்துவரே
பாதாளம் வென்ற பரிசுத்தரே-2-துதி உமக்கே
2.சதா காலமும் வாழ்பவரே
மரணமே இல்லாதவரே-2
மரணத்தையே வென்றவர்
சரித்திரம் படைத்தவர்-2-துதி உமக்கே
Sarvalogathin Athibathiye song lyrics in English
Sarvalogathin Athibathiyae
Enthan Ullaththil Sonthamaneerae-2
En Aasaiyum Paasamum Yeakkamum Theadalum
Ellamae Neerthanaiya
En belanum Aranum Kottaiyum
Thurugamum Nambikkaiyum Neerthanaiya
Thuthi umakkae Deva Thuthi Umakkae
Vinnaiyum Mannaiyum Aalbavarkkae -2
1.Sarva shirustippin Devanae
Sagala Athikaaram udaiyavarae-2
Saththiyam niraintha magathuvarae
Paathalam ventra parisutharae -2- Thuthi umakkae
2.Satha kaalamum Vaalbavarae
Maranamae Illathavarae -2
Maranaththaiyae Ventravar
Sarithiram padaithavar -2- Thuthi umakkae
- பொல்லாப் பாவ லோகத்தின் மேல் – Polla Paava Logathin Mael
- Sarvalokaththin Aandavarae song lyrics – சர்வ லோகத்தின் ஆண்டவரே
- எனக்கான நல்ல பங்கு – Enakkana Nalla pangu
- என் எண்ணமும் என் ஏக்கமும் – En Ennamum Yekamum
- ஆசீர்வாதத்தின் அதிபதியே – Aaseervathathin Athibathiyae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."