சேவிப்பேன் நான் உம்மை – Sevippen Naan Ummai Tamil Christian song lyrics
சேவிப்பேன் நான் உம்மை (2)
என் ஜீவன் பிரியும் வரை
என் ஆயுள் முடியும் வரை-
அல்லேலூயா
உம்மை சேவிப்பேன் (4)
1.எத்தனையோ முறை ஏமாற்றினேன்
உம்மை என்னை தள்ளி விடாமலே
மீண்டும் சேர்த்துக் கொண்டீரே -அல்லேலூயா
2.நித்தம் பலமுறை
பரிசுத்தம் தவறினேன்
உம் கிருபை இரக்கங்களால்
மன்னித்து ஏற்றுக் கொண்டீரே -அல்லேலூயா
சேவிப்பேன் நான் உம்மை lyrics, Sevippen Naan Ummai lyrics, Tamil songs
Sevippen Naan Ummai song lyrics in english
Sevippen Naan Ummai
En Jeevan Piriyum Varai
En Aayul Mudiyum Varai
Alleluya
Ummai Seavippean
1.Eththanaiyo Murai Yeamattrinean
Ummai Ennai Thalli Vidamalae
Meendum Searthu Kondeerae – Alleluya
2.Niththam Palamurai
Parisuththam Thavarinean
Um Kirubai Erakkangalaal
Mannithu Yeattru Kondeerae – Alleluya
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘சேவிப்பேன் நான் உம்மை – Sevippen Naan Ummai’.
- The song expresses devotion and commitment to God until the end of life.
- The lyrics describe a journey of seeking forgiveness and grace from God.
- It includes links to other Tamil Christian songs for further exploration.


