தாயின் கருவில் தாங்கினார் – Thaayin Karuvil Thaanginaar
தாயின் கருவில் தாங்கினார் – Thaayin Karuvil Thaanginaar Tamil chistian song, Tune lyrics & Sung by Rev. C. Suvisesha Muthu
தாயின் கருவில் தாங்கினார்
நன்றி சொல்லுவேன்
கருவழியாமல் பாதுகாத்தார் நன்றி சொல்லுவேன்
நன்றி சொல்லுவேன்
நான் நன்றி சொல்லுவேன் – 2
தாயினும் மேலாய் அன்பு வைத்தாரே
நன்றி சொல்லுவேன்
தந்தை போல சுமந்தாரே
நன்றி சொல்லுவேன் – 2
நன்றி சொல்லுவேன்
நான் நன்றி சொல்லுவேன் – 2
- உலகம் தோன்றும் முன்னே என்னை முன்குறித்தாரே
தன் உதிரம் சிந்தி என்னை மீட்டுக் கொண்டாரே – 2
நன்றி சொல்லுவேன்
நான் நன்றி சொல்லுவேன் – 2
தாயினும் மேலாய் அன்பு வைத்தாரே
நன்றி சொல்லுவேன்
தந்தை போல சுமந்தாரே
நன்றி சொல்லுவேன் – 2
நன்றி சொல்லுவேன்
நான் நன்றி சொல்லுவேன் – 2
- உண்மை அன்பு கொண்டு என்னை முன்னறிந்தவரே
தம் ஜீவன் தந்து என்னை வாழ வைத்தாரே – 2
நன்றி சொல்லுவேன்
நான் நன்றி சொல்லுவேன் – 2
தாயினும் மேலாய் அன்பு வைத்தாரே
நன்றி சொல்லுவேன்
தந்தை போல சுமந்தாரே
நன்றி சொல்லுவேன் – 2
நன்றி சொல்லுவேன்
நான் நன்றி சொல்லுவேன் – 2
தாயின் கருவில் தாங்கினார் song lyrics, Thaayin Karuvil Thaanginaar song lyrics, Tamil songs , Thaayin Karuvil Thankinar lyrics
Thaayin Karuvil Thaanginaar song lyrics in English
Thaayin Karuvil Thaanginaar
Nantri solluvean
Karuvazhiyamal paathukathaar Nantri solluvean
Nantri solluvean
Naan Nantri solluvean -2
Thaayinum Melaai Anbu vaitharae
Nantri solluvean
Thanthai pola sumantharae
Nantri solluvean -2
Nantri solluvean
naan Nantri solluvean -2
1.Ulagam Thontrum Munnae Ennai Munkuritharae
Than Uthiram sinthi Ennai Meettu Kondarae -2 – Nantri solluvean
2.Unmai Anbu Kondu Ennai Munnarinthavarae
Tham Jeevan Thanthu Ennai Vaazha Vaitharae -2 – Nantri solluvean
- இம்மட்டும் கைவிடா தேவன் – Immattum Kaivida Devan Lyrics
- கல்வாரியின் அன்பினையே – Kalvaariyin Anbinaiayae
- எண்ணி முடியாத அதிசயங்கள் – Enni Mudiyatha Athisayangal
- என் தாயின் கருவில் தோன்றும் – En Thaayin Karuvil Thontrum song lyrics
- Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில்
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘தாயின் கருவில் தாங்கினார் – Thaayin Karuvil Thaanginaar’.
- It includes lyrics in Tamil and their English translation.
- The song expresses gratitude and emphasizes God’s love and care like a mother’s and a father’s.
- Key themes involve appreciation and acknowledgement of divine support throughout life.
Estimated reading time: 2 minutes
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
