Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர்
Thaayinum Melanavar Tamil christian song lyrics – தாயினும் மேலானவர்
என்னை நீர் அறிந்தவர்
என்னுள்ளம் புரிந்தவர் -2
தாயினும் மேலானவர்
தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர்-2
தூரத்திலிருந்தும் என்
நினைவினை அறிகின்றீர்
சோர்ந்திட்ட நேரமெல்லாம்
புதுபெலன் எனக்களித்தீர்-2
கண்ணீரை கணக்கில் வைத்தவர்
எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர்-2
தூசியும் சாம்பலுமாய்
குப்பையில் கிடந்த என்னை
ஆயிரமாய் மாறும்
அபிஷேகம் ஈந்தளித்தீர்-2
நன்மைகள் எண்ணிப் பாடுவேன்
என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன்-2
கோழி தன் குஞ்சுகளை
சிறகினால் அணைப்பது போல்
பயந்திட்ட நேரமெல்லாம்
வார்த்தையால் வாழ்வு தந்தீர்-2
என் வாழ்வில் மாற்றம் தந்தவர்
என் நேசர் நேற்றும் இன்றும்
மாறிடாதவர் -2
Thaayinum Melanavar song lyrics , தாயினும் மேலானவர் song lyrics, Tamil songs
Ennai Neer Arinthavar song lyrics in english
Ennai Neer Arinthavar
Ennullam Purinthavar -2
Thayinum Melanavar
Thanthaiyai Pol Thookki Summpavar-2
Thoorathilirunthum En Ninaivinai Arinkintreer
Sornthitta Neramellaam
Puthu Belan Enakkalitheer-2
Kanneerai Kanakkil Vaithavar
Enthan Katharuthalai Keattarinthavar-2
Thoosiyum Saambalumaai
Kuppaiyil Kidantha ennai
Aayiramaai Maarum
Abishegam Eenthalitheer-2
Nanmaigal Ennai paaduvean
Entrum Nallavarae Ummai pottruvean -2
Kozhi Than kunjukalai
siraginaal Anaipathu Pol
Bayanthitta Neramellaam
Vaarthaiyaal Vaalvu Thantheer-2
En Vaalvil Maattram Thanthavar
En Nesar Nettrum intrum
Maaridathavar -2
Key Takeaways
- Thaayinum Melanavar is a Tamil song that expresses deep emotional connections and love.
- The lyrics highlight themes of understanding, support, and transformation.
- The song compares a nurturing figure to a parent, emphasizing care and protection.
- It reflects on memories and the impact of a beloved person in one’s life.
- The article includes both Tamil lyrics and their English transliteration.
Estimated reading time: 2 minutes
- என் தாயினும் மேலானவர்- En Thaayinum Melaanavar
- Purinthavar Neerey song lyrics – புரிந்தவர் நீரே
- எனது எல்லாம் அறிந்தவர் – Enathu Ellam Arinthavar
- Ummai naadi vanthaen song lyrics – உம்மை நாடி வந்தேன்
- தாயினும் மேலாய் அன்பு – Thayinum Melai Anbu
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
