தஞ்சமென இயேசுவை – Thanjam Ena Yesuvai
தஞ்சமென இயேசுவை – Thanjam Ena Yesuvai Tamil Christian song lyrics,written Composed By: Preacher.Gregory Martine – UK
Lyrics
எசா 66:13. சங் 146:7. 1 பேதுரு 2:24 சங் 18:2 2 சாமு 22:15. எசா 41:10 சங்10:18
சங் 34:18. 19 எரே 18:1.2.3.4 சங் 40:2.3
பல்லவி
தஞ்சமென இயேசுவை நீ நம்பி வரும்போது
தயவாய் தாங்கி தாய் போல தேற்றிடுவாரே
குணமடையா குணத்திற்கும் குற்றம் சாட்டும் மனதிற்கும்
குருசினில் குருதி சிந்தி குணமாக்க மரித்தாரே
அனுபல்லவி
தாய் மனதும் தகப்பன் உள்ளம் கொண்டவரே
தவிக்கும் போது தாங்கி தடவி தாகம் தீர்ப்பவரே
ஜீவஅப்பம் ஜீவத்தண்ணீர் நிரந்தரம் என் சுதந்திரமே
தூயரே நீர் தூயரே நீர் மட்டும் துதிக்கு பாத்திரரே
சரணம் 01
அச்சம் இருக்கையில் உன் அந்நிய காலத்தில்
துர்ச்சன பிரவாகம் உன்னை முழ்கடிக்கையில்
தற்பரன் இயேசுவில் முழுதாய் தஞ்சம் புகுந்திட
தாழ்வில் தரனியில் தயாபரன் தாங்கிடவே
சரணம் 02
ஒடுக்கப்படுவோர்க்கு உண்மையான புகலிடம் நீரே
ஒதுக்கி தள்ளிப்போட்டாலும் ஒண்டியாக விடீரே
நான் இன்று உனக்கு துனை நிற்கிறேன் என்றவரே
கடைசி வரை கரை சேர்க்கும் கரிசனையுள்ளவரே
சரணம் 03
காரிருள் சூழும்போது அருனோதயமான ஒளி நீரே
உருக்குழைந்து உள்ளம் நொருங்கி தூளாய் போயினும்
பரமகுயவன் நீர் எனை திரிகையில் உயிர் கொடுத்து
உதவாதோன் என்றோர் முன் உயர்வாய் நிலை நிறுத்துவீரே
தஞ்சமென இயேசுவை song lyrics, Thanjam Ena Yesuvai song lyrics, Tamil songs
- Yesayya Neere En Thanjam Christian Song Lyrics
- இயேசய்யா நீரே என் தஞ்சம் – Yesayya neere en thanjam Lyrics
- ஆராதனையின் முக்கியத்துவம் – The importance of worship
- விடியுமா என காத்திருக்கிறேன் – Vidiyuma Ena Kaathirukiren
- பயமில்லையே பயமில்லையே – Bayamillayae Bayamillayae
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘தஞ்சமென இயேசுவை – Thanjam Ena Yesuvai’ composed by Preacher Gregory Martine.
- It includes lyrics that reference various Bible verses such as எசா 66:13 and 1 பேதுரு 2:24.
- The song consists of multiple sections: பல்லவி, அனுபல்லவி, and three சரணங்கள், expressing themes of faith and divine support.
- Additional links provide access to other Tamil Christian songs and articles about worship and faith.
Estimated reading time: 2 minutes
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
