Thanngidum Thagappan song lyrics – தாங்கிடும் தகப்பன்
Thanngidum Thagappan song lyrics – தாங்கிடும் தகப்பன்
அவர் என்னை விசாரிப்பதால்
என் பாரம் யாவையும்
அவரிடம் தந்து விட்டேன்
பயமே எனக்கில்லையே-2
இயேசுவே எனாதரவே
உம்மையே சார்ந்து உள்ளேன்-2
இமை பொழுதும் மறவாமல்
தாங்கிடும் தகப்பன் நீரே-2
துணையின்றி திகைத்த போதும்
உம் சமூகம் சூழ்ந்திடுதே-2
என் துக்கம்
மாற்றிடும் துணையாளரே
எப்போதுமே என்னுடனே-2
நான் எப்போதுமே அவருடனே
நீர் என்னோடு
இருப்பதினால்
கலங்கிடேன் ஒருபொழுதும்-2
என் கரம் பிடித்த நல் நேசரிவர்
தவறாமல் நடத்திடுவார்-2
கடைசி மட்டும் நடத்துவார்
Thanngidum Thagappan song lyrics in english
Avar Ennai visarippathaal
En Paaram Yaavaiyum
Avaridam Thanthu vittean
Bayamae Enakkaillaiyae -2
Yesuvae Enatharavae
Umamiyae Saarnthullean -2
Imai poluthum Maravamal
Thaangidum Thagappan neerae -2
Thunaiyintri Thigaitha Pothum
Um samoogam Soolnthiduthae -2
En Thukkam
Maatridum Thunaiyalarae
Eppothumae Ennudanae -2
Naan Eppothumae Avarudanae
Neer Ennodu
Iruppathinaal
Kalangidean Oru poluthum-2
En Karam piditha Nal nesarivar
Thavaramal Nadathiduvaar-2
Kadaisi Mattum Nadathuvaar
- நமக்கொரு தகப்பன் உண்டு – Namakkoru Thagappan Undu song lyrics
- Nalla Thagappan Neerthanaya – நல்ல தகப்பன் நீர்தானையா
- Ennai Nesikum Nalla Thagappan song lyrics – என்னை நேசிக்கும் நல்ல தகப்பனே
- கன்மலையாகிய தகப்பன் நீரே – Kanmalaiyaagiya Thagappan Neerae song lyrics
- தகப்பனே நல்ல தகப்பன் நீரே – Thagappane Nalla Thagappan Neerae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."