தூய ஆவியானவர் – Thooya Aaviyaanavar
தூய ஆவியானவர் – Thooya Aaviyaanavar Tamil Christian song lyrics, written tune and composed by Eldon S Paul, Sung by Preethi Paul
தூய ஆவியானவர்
சுத்த ஆவியானவர்
பரிசுத்த ஆவியானவர்
சுத்திகரிக்கும் ஆவியானவர்
விடுவிக்கும் ஆவியானவர்
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியானவர்
ஆவியானவர் ஆவியானவர் -2
சுத்திகரிக்கும் ஆவியானவர்
விடுவிக்கும் ஆவியானவர்
சுத்திகரிக்கும் ஆவியானவர்
உயிர்ப்பிக்கும் ஆவியானவர்
- மாம்சமான யாவர்மேலும் ஆவியானவர்
இறங்கிடும் நேரத்திலே ஆவியானவர்
வல்லமையாய் கிரியை செய்யும் ஆவியானவர்
விடுவிக்கும் ஆவியானவர் - உலர்ந்த எலும்பின் மேலே ஆவியானவர்
உலாவிடும் நேரத்திலே ஆவியானவர்
உயிரடைய செய்கின்ற ஆவியானவர்
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியானவர் - கண்டித்து உணர்த்துகின்ற ஆவியானவர்
போதித்து நடத்துகின்ற ஆவியானவர்
வழி மாறும் நேரத்திலே ஆவியானவர்
என்னை சுத்திகரிக்கும் ஆவியானவர்
தூய ஆவியானவர் song lyrics, Thooya Aaviyaanavar song lyrics, Tamil songs
- கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar
- Aadhi Mudhalvarae Christian Song Lyrics
- பாவியை சுத்திகரிக்கும் – Paaviyai Suththikarikkum
- வல்லமையின் ஆவியானவர் – Vallamaiyin Aaviyanavar
- தூய ஆவியானவர் இறங்கும் – Thuya Aaviyanavar Irangum
Thooya Aaviyaanavar song lyrics in English
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘தூய ஆவியானவர் – Thooya Aaviyaanavar’.
- Eldon S Paul wrote the tune and composed the song, sung by Preethi Paul.
- The lyrics describe the Holy Spirit as a purifier and giver of life.
- It emphasizes themes of salvation, guidance, and empowerment by the Holy Spirit.
- The article mentions the availability of the song on YouTube.
Estimated reading time: 2 minutes
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
