ஆதி முதல்வரே பிதாவின் மைந்தரே – Aadhi Mudhalvarae Pidhaavin Maindharae Parisutha Aaviyaanavar Tamil Christian Song Lyrics From The Album Aathi Mudhalvarae Sung By. Joshua A.Prathap Singh.
Aadhi Mudhalvarae Christian Song Lyrics
Aadhi Mudhalvarae Christian Song Lyrics in Tamil
ஆதி முதல்வரே பிதாவின் மைந்தரே
பரிசுத்த ஆவியானவர் ஸ்தோத்திரம்
சத்திய திருத்துவ நித்தியரே ஸ்தோத்திரம்
ஆதி முதல்வரே
1. அன்றியும் உம் தீர்மானம் படி
உம்மால் அழைக்கப்பட்டு அன்பு வைத்தேன் ஐயா (2)
எத்தனையோ மேடு பள்ளம் கடந்தேன் (2)
உம் சித்தம் செய்து நன்மைகளை அடைந்தேன் (2)
2. வானம் பூமி சர்வத்தையும் படைத்தீர்
உம் படைப்பெல்லாம் உம்மை துதிக்குதையா (2)
உமது சாயல் கொண்ட நான் உம் பிள்ளை (2)
உம்மை போற்றி பாட நாட்கள் போதவில்லை (2)
3. எப்படி நான் தோன்றுரைப்பேன் ஐயா
எந்த செந்தமிழில் வார்த்தை இல்லை ஐயா (2)
தாயின் அன்பு மறந்து போனதையா (2)
நான் தவிக்கையிலே தூக்கியெடுத்த ராஜா (2)
ஆதி முதல்வரே பிதாவின் மைந்தரே song lyrics, Aadhi Mudhalvarae Christian Song Lyrics
Aadhi Mudhalvarae Christian Song Lyrics in English
Aadhi Mudhalvarae Pidhaavin Maindharae
Parisutha Aaviyaanavar Sthothiram
Saththiya Thiruththuva Niththiyarae Sthothiram
Aadhi Mudhalvarae
1. Andriyum Um Theermaanam Padi
Ummaal Azhaikkappattu Anbu Vaiththaen Iyya (2)
Eththanaiyo Maedu Pallam Kadandhaen (2)
Um Siththam Seidhu Nanmaigalai Adaindhaen (2)
2. Vaanam Boomi Sarvaththaiyum Padaiththeer
Um Padaippellaam Ummai Thudhikkudhaiya (2)
Umadhu Saayal Konda Naan Um Pillai (2)
Ummai Pottri Paada Naatkal Povadhillai (2)
3. Eppadi Naan Thondruraippaen Iyya
Endha Sendhamizhil Vaarthai Illai Iyya (2)
Thaaiyin Anbu Marandhu Ponadhaiya (2)
Naan Thavikkaiyilae Thookkiyedutha Raajaa (2)
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Aadhi Mudhalvarae Pidhaavin Maindharae.’
- The song consists of multiple verses celebrating divine creation and devotion.
- Lyrics are provided in both Tamil and English for accessibility.

