வானம் பூமி படைத்த யேகோவா – Vaanam Boomi Padaitha Yegova Dheva Arul Mazhai Pozhindhu Tamil Christian Song Lyrics From The Album Aathi Mudhalvarae Sung By. Joshua A.Prathap Singh.
Vaanam Boomi Christian Song Lyrics in Tamil
வானம் பூமி படைத்த யேகோவா தேவா
அருள் மழை பொழிந்து வந்த அல்பா ஒமேகா (2)
ஆதி அந்தமில்லா இறையோனே
அழியா வார்த்தை மீட்படியாமே
1. ஆதாம் ஏவாளை தம் சாயலைப் போல்
தம் ரூபத்தின்படியே படைத்தீரையா (2)
கடல் வானிலும் நீர் நிலம் மலைகளும் (2)
வாழும் உயிரினங்கள் எல்லாம் தந்தீரையா
2. ஆபிரகாம் ஈசாக்கின் யாக்கோபின் தேவனே
பன்னிரெண்டு கோத்திரங்கள் தந்தோனே (2)
பசுமை தேசமாம் கானான் சென்றிடவே (2)
பாதை காட்டிய மோசேயை அழைத்தீரையா
3. உம்மை நம்பினோர் மரித்தாலும் பிழைப்பார்
உம்மை கண்டவர் பின்வாங்கி போகமாட்டார் (2)
எத்தனை துரோகங்கள் செய்த பிள்ளைகளை (2)
ஏராளமாய் கிருபை தந்து மன்னித்தீரையா
வானம் பூமி படைத்த யேகோவா பாடல் வரிகள், Vaanam Boomi Padaitha Yegova Lyrics
Vaanam Boomi Christian Song Lyrics in English
Vaanam Boomi Padaitha Yegova Dheva
Arul Mazhai Pozhindhu Vandha Alba Omaega (2)
Aadhi Andhamilla Iraiyonae
Azhiya Vaarthai Meetpadiyaamae
1. Aadhaam Yaevaalai Tham Saayalaip Pol
Tham Roobathinbadiyae Padaiththeeraiya (2)
Kadal Vaanilum Neer Nilam Malaigalum (2)
Vaazhum Uyirinangal Ellaam Thandheeraiya
2. Aabiragaam Eesaakkin Yaakkobin Dhevanae
Pannirendu Koththirangal Thandhoanae (2)
Pasumai Dhesamaam Kaanaan Sendridavae (2)
Paadhai Kaattiya Mosaeyai Azhaiththeeraiya
3. Ummai Nambinoar Mariththaalum Pizhaippaar
Ummai Kandavar Pinvaangi Pogamaattaar (2)
Eththanai Dhrogangal Seidha Pillaigalai (2)
Yaeraalamaay Kirubai Thandhu Manniththeeraiya
#christianmedias
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘Vaanam Boomi Padaitha Yegova’ sung by Joshua A. Prathap Singh.
- It includes the song lyrics in both Tamil and English, emphasizing key spiritual themes.
- The song celebrates God’s creation and faithfulness toward humanity across generations.
- It mentions biblical figures like Adam, Abraham, Isaac, and Jacob, highlighting their significance.
Estimated reading time: 2 minutes
