தூதர் தொனி கேட்கும் அந்த இன்ப – Thuthar thoni ketkum antha inba
தூதர் தொனி கேட்கும் அந்த இன்ப – Thuthar thoni ketkum antha inba Tamil traditional christmas song lyrics
தூதர் தொனி கேட்கும் அந்த இன்ப நாள்
தூயர் சேர்ந்து வானில் தோன்றிடும் அந்நாள்
நேசர் இங்கே வானில் வந்திடும் நந்நாள்
பரம சீயோன் நாடு நேராகச் செல்லுவோம்
செல்லுவோம் வெல்லுவோம்
பரம சீயோன் நாட்டின் நேராய் செல்லுவோம்
போற்றுவோம் புகழ்வோம்
அன்பர் இயேசு நாமம் நாமும் போற்றுவோம்
1. பாவம் சாபம் யாவும் நீக்கிப் போக்கும் நாள்
பாடும் சாவும் இல்லா நாட்டின் சேரும்
மீட்பர் வாழ்க்கை நம்பி வாழ்ந்தோர் கூடும் நாள்
பரம சீயோன் நாடு நேராய்ச் செல்லுவோம்
2. பூவில் பூவோர் வேலை ஓய்ந்திடும் அந்நாள்
பாரில் நேசர் இயேசு வந்திடும் அந்நாள்
மீட்கப்பட்டோர் கூடிப் பாடிடும் அந்நாள்
பரம சீயோன் நாடு நேராய் செல்லுவோம்
3. நீதன் இயேசு நியாயம் தீர்த்திடும் அந்நாள்
சுதன் சுத்தரைப் பிரித்திடும் அந்நாள்
நேசர் வலப்பக்கம் போய்ச் சேரும் அந்நாள்
பரம சீயோன் நாடு நேராய்ச் செல்லுவோம்
4. அன்பர் மீட்பைப் பெற்றோர் கூடிப் பாடும் நாள்
அண்ணல் இயேசுவைக் கண்டு களிக்கும் நாள்
அல்லேலூயா பாட்டின் ஓசை கேட்கும் நாள்
பரம சீயோன் நாடு நேராய்ச் செல்லுவோம்
தூதர் தொனி கேட்கும் song lyrics, Thoothar Thoni keatkum song lyrics, Tamil christmas songs
Thuthar thoni ketkum antha inba song lyrics
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil traditional Christmas song ‘தூதர் தொனி கேட்கும் அந்த இன்ப – Thuthar thoni ketkum antha inba’.
- The song expresses themes of joy and celebration related to the arrival of Jesus.
- It describes the promise of salvation and the gathering of believers in the heavenly realm called Parama Siyon.
- Each verse highlights a significant day of unity, joy, and praise for the name of Jesus.
- Overall, the lyrics convey a sense of hope and devotion during the Christmas season.
- ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா – Jebathai Ketkum Engal deva lyrics
- Aanantha Thuthi Oli ketkum Song Lyrics – ஆனந்த துதி ஒலி கேட்கும்
- Eerayiram Aandugal Mun – ஈராயிம் ஆண்டுகள் முன்
- Aanantha Thuthi Oli ketkum Tamil Christian song lyrics
- ஜெபம் கேட்கும் தேவா – Jebam Keatkum Deva
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
