Thuthikinrom Thuthi Paadal Paadi – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி
Thuthikintrom Thuthi Paadal paadi Tamil christian song lyrics – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி
துதிக்கின்றோம் துதி பாடல் பாடி
தூயாதி தூயவரை
கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே
1.கோட்டையும் குப்பை மேடாகுமே
துதிக்கின்ற வேளையிலே
எரிகோ போன்ற சூழ்நிலையும்
மாறிடும் துதிக்கும்போது
2.சேனைகள் சிதறியே ஓடிடுமே
துதிக்கின்ற வேளையிலே
யோசபாத்தின் சூழ்நிலையும்
மாறிடும் துதிக்கும் போது
3.சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமே
துதிக்கின்ற வேளையிலே
கடுமையான சூழ்நிலையும்
மாறிடும் துதிக்கும்போது
Thuthikintrom Thuthi Paadal paadi song lyrics, துதிக்கின்றோம் துதி பாடல் பாடி song lyrics, Tamil songs
Thuthikintrom Thuthi Padal Paadi song lyrics in English
Thuthikintrom Thuthi Paadal Paadi
Thooyathi Thooyavarai
Kodi sthosthiram Sthosthiram
Sthosthiramae Ennaalum Thuthi Thuthiyae
1.Koattaiyum Kuppai Meadagumae
Thuthikintra Vealaiyilae
Eriho pontra soozhnilaiyum-2
Maaridum Thuthikkum Pothu
2.Seanaigal Sithariyae Oodidumae
Thuthinkintra Vealaiyilae
Yosabaththin Soozhnilaiyum
Maaridum Thuthikkum Pothu
3.Siraisaalai Kathavugal Thiranthidumae
Thuthinkintra Vealaiyilae
Kadumaiyana Soozhnilaiyum
Maaridum Thuthikkum pothu
Thuthikintrom Thuthi Paadal lyrics, Thuthikintrom Thuthi Paadal paadi lyrics
Key Takeaways
- The article provides the Tamil Christian song lyrics for ‘Thuthikintrom Thuthi Paadal paadi’ – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி.
- The song praises God and describes how praise changes difficult situations.
- It includes three verses, each illustrating how praise can transform various challenges.
- The article also offers an English translation of the song lyrics.
- Additionally, it lists related Tamil Christian songs with links for further exploration.
- Thuthi Thuthi En Manamae – துதி துதி என் மனமே
- Thuthi Thuthi Yesuvai Thuthi – துதி துதி இயேசுவைத் துதி
- Melliya Paadal ontru Song lyrics – மெல்லிய பாடல் ஒன்று நான்
- ஒரு பாடல் நான் பாடுவேன் – Oru Paadal Naan Paaduven
- புதிய பாடல் பாடி – Puthiya Paadal Paadi Song Lyrics
- ராஜன் தாவீதூரிலுள்ள – Rajan Thaaveethoorilulla Lyrics
- சிலுவை நாதர் இயேசுவின் – Siluvai naadhar yaesuvin
- Raja Um Maligaiyil Rappagalaai lyrics – இராஜா உம் மாளிகையில்
- தேன் இனிமையிலும் – Then Inimaiyilum Yesuvin lyrics
- இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem meippargal song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

