ஒரு பாடல் நான் பாடுவேன் – Oru Paadal Naan Paaduven Tamil Christian song lyrics
ஒரு பாடல் நான் பாடுவேன்
மன்னன் உந்தன் கருணையை எண்ணி எண்ணி வியந்து மகிழ்ந்து
நன்றி பாடல் நான் பாடுவேன்
ஒரு நாளில் நீ செய்த நன்மைகளை சொல்ல நினைத்தால்
வாழ்நாளே போதாதைய்யா சொல்லியும் தீராதய்யா
நன்றி சொல்வேன் நாளெல்லாம் உந்தன் பிள்ளையாய் நான் வாழ்வேன்
என் அன்பு தாயாக தந்தையாக எந்தன் இறைவா
எந்நாளும் எனை பார்க்கின்றாய் கண்ணாக காத்தாள்கின்றாய்
நான் நினைப்பேன் நன்றி சொல்வேன் நாளெல்லாம் பாடி புகழ்வேன்
ஒரு பாடல் நான் பாடுவேன் song lyrics, Oru Paadal Naan Paaduven song lyrics, Tamil songs
Oru Paadal Naan Paaduven song lyrics in English
Oru Paadal Naan Paaduven
Mannan Unthan Karunaiyai Enni Enni Viyanthu Magiznthu
Nandri Paadal Naan Paaduven
Oru Naalil Nee Seytha Nanmaigalai Solla Ninaithaal
Vaazhnaale Pothaathaiyaa Solliyum Theeraathaiyaa
Nandri Solven Naalellaam Untha Pillaiyaay Naan Vaazhven
En Anbu Thaayaaga Thanthaiyaga Enthan Iraiva
Ennalum Enai Parkindraay Kannaaga Kaathaalkindraai
Naan Ninaipen Nandri Solven Naalelaam Paadi Pugazhven
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil song ‘ஒரு பாடல் நான் பாடுவேன் – Oru Paadal Naan Paaduven’.
- It expresses gratitude and devotion to God, reflecting on kindness and blessings.
- The lyrics highlight the relationship between a believer and God as a parent and child.


