துதிப்பேன் துதிப்பேன் – Thuthipean Thuthipean song lyrics
துதிப்பேன் துதிப்பேன் – Thuthipean Thuthipean song lyrics
துதிப்பேன் துதிப்பேன்
உம்மையே துதிப்பேன்
நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்-2
1.இன்பமானாலும் துன்பமானாலும்
கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும்-2
வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன்
வல்ல தேவனே உம்மை போற்றிப் பாடுவேன்-2
2. கவலையானாலும் கலக்கமானாலும்
நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும் -2- வாழ்வு
3. மரணமானாலும் ஜீவனானாலும்
பெலனானாலும் பெலவீனமானாலும் -2- வாழ்வு
4. வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும்
புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும்-2 – வாழ்வு
Thuthipean Thuthipean song lyrics in english
Thuthipean Thuthipean
Ummaiyae Thuthippean
Niththam Ummai Thuthithu Kondiruppean -2
1.Inbamanalaum Thunbamanalaum
Kasdamanalaum Perum Nastamanalaum -2
Vaalvu Thanthavarai Ummai vaalththipaaduvean
Valla devanae Ummai Pottri Paaduvean -2
2.Kavalaiyanalum Kalakkamanalaum
Nerukkamanalaum miga odukkamanalaum -2 – Vaalvu
3.Maranamanalum Jeevananalum
Belananalum Belaveenamanalaum -2 – Vaalvu
4.Vaalthinalaum Pirar Thoorrinalaum
Pugalnthalum ennai Igalnthalaum -2 – Vaalvu
- துதிப்பேன் துதிப்பேன் இயேசு – Thuthipean Thuthipean Yesu
- Ummai Thuthipean Naan – உம்மை துதிப்பேன் நான்
- Eththanai Naavaal Thuthipean song lyrics – எத்தனை நாவால் துதிப்பேன்
- எத்தனை நாவால் துதிப்பேன் ஏதும் – Ethanai Naavaal Thuthipean Yethum
- புது வாழ்வு தந்தவரே – Puthu vaalvu thanthavarae Tamil Christian songs
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."